இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

சித்தாமூர் ஒன்றியத்தில் முழுவீச்சில் சுகாதார திட்டப் பணிகள்

5/16/2015 12:32:43 PM
நாடு முழுவதும் 1000 தபால் நிலையங்களில் ஏடிஎம் மையங்கள் மும்பை அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்திற்கு சீனா உதவி

மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்து சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது. இங்கு தற்போது முழு சுகாதார திட்ட பணிகள் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 7 ஊராட்சிகளான சூணாம்பேடு, மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம், கீழ்மருவத்தூர், பெருங்கரணை, சித்தாமூர், கொளம்பாக்கம் ஆகிய ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டது.இந்த ஊராட்சிகளை மிகவும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள 45 சுகாதார காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கான கையுறைகள், கோட், தொப்பி, துப்புரவு பணிகளுக்குத் தேவையான கூடை, துடைப்பம் போன்ற பொருட்களும் வழங்கப்பட்டு உள்ளன.

இவர்கள் ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் 150 குடும்பத்தினர் தரும் குப்பைகளை சேகரிக்க வேண்டும். அவ்வாறு சேகரிக்கும் குப்பைகளை இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வண்டிகள் மூலம் கொண்டு வந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து, மக்காத குப்பைகளை மறுசுழற்சி மூலம் மீண்டும் பயன்படுத்த இவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது.ஊராட்சிகளில் வெட்டப்பட்டுள்ள குழிகளில் மக்கும் குப்பைகளை நிரப்பி மக்கச்செய்து, விவசாயத்துக்கு எருவாக பயன்படுத்தவும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இப்பணிகளை அவர்கள் சிறப்பாக மேற்கொள்ளவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஊராட்சி தோறும் அடிக்கடி சிறப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் சில
  • கோரிக்கைகளுக்காக போராட்டம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சென்னையில் 25ல் ஆலோசனை



  • திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம்



  • அம்பத்தூர் ஜமாபந்தியில் 26 மனுக்களுக்கு உடனடி தீர்வு



  • அமைச்சர் தொகுதியில் ஒரு மாதமாக காத்துக்கிடக்கும் இலவச பொருட்கள்



  • திருப்போரூர்-நெம்மேலி பாலத்தில் நெடுஞ்சாலை அதிகாரிகள் இறுதி கட்ட ஆய்வு



  • உத்திரமேரூரில் அலங்கரிக்கப்பட்ட தேரில் தூய அமல அன்னை



  • 80 லட்சம் விவசாயிகள் அதிமுக ஆட்சியில் பாதிப்பு : அகில இந்திய வேளாண் சங்க பொதுச்செயலாளர் பேட்டி



  • பிளஸ் 2 தேர்வில் மாநில, மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு : பிரதியுஷா கல்லூரி அறிவிப்பு



  • முடிச்சூரில் சுற்றுச்சூழல் திருவிழா



  • திருவள்ளூர், கடம்பத்தூர் ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு



Facebook

Twitter

Hotel director onarai hirovakkiya
ஓட்டல் ஓனரை ஹீரோவாக்கிய டைரக்டர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]