இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

அமெரிக்காவில் கடும் சூறாவளி இயல்பு வாழ்க்கை பாதிப்பு

5/8/2025 3:10:27 PM
பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசு தமிழக பிரதிநிதிகள் கடும் வாக்குவாதம் நைஜரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி

ஒக்லகாமா: அமெரிக்காவின் ஒக்லகாமா நகரில் நேற்று கடும் சூறாவளி ஏற்பட்டது. இதில் ஒரு பெண் பலியானார். 12 பேர் காயம் அடைந்தனர். சூறாவளியால் வீடுகள் சேதமடைந்தன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.அமெரிக்காவின் ஒக்லகாமா நகர் அருகே நேற்று கடும் சூறாவளி ஏற்பட்டது. கடுமையாக வீசிய காற்றினால் வீடுகள் சேதமடைந்தன. வீட்டினுள் சிக்கி கொண்ட பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 12 பேர் படுகாயம் அடைந்தனர். 80 வயது மூதாட்டி ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சேதமடைந்த பகுதிகளில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.கடும் சூறாவளியால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின. மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டது. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சூறாவளி, கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் சில
  • சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் காந்தி, நேரு சிலை : இந்திய அரசு வழங்குகிறது



  • நைஜரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி



  • இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல் : டேவிட் கேமரூனுக்கு வெற்றி வாய்ப்பு : இன்று மாலை முடிவு தெரியும்



  • எபோலா பலி எண்ணிக்கை 11,000ஐ தாண்டியது : உலக சுகாதார நிறுவனம் தகவல்



  • இங்கிலாந்தில் இன்று பொதுத் தேர்தல் : விறுவிறுப்பான வாக்குப்பதிவு



  • நேபாளத்துக்கு நிதி திரட்டும் அமெரிக்கவாழ் இந்தியர்கள்



  • மே 8 - உலக செஞ்சிலுவை சங்க தினம்: மக்களுக்கு உதவும் தன்னலமற்ற அமைப்பு



  • இங்கிலாந்தில் நாளை பொதுத்தேர்தல் : எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது கருத்துக்கணிப்புகள் ஆருடம்



  • இத்தாலியில் படகு விபத்து: கடலில் மூழ்கி 40 பேர் பலி



  • ஈராக்கில் பிரதமர் அலுவலகம் மீது குண்டுவீச்சு



Facebook

Twitter

Trisha was sure happy to be alone unit Varun
தனி ஆளாக இருப்பதே சந்தோஷம் வருண் பிரிவை உறுதி செய்தார் திரிஷா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]