இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

எதிர்ப்புக்கு பயந்தார் பட தலைப்பை காமெடியாக்கிய இயக்குனர்

5/8/2025 3:05:23 PM
பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசு தமிழக பிரதிநிதிகள் கடும் வாக்குவாதம் நைஜரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி

கோலிவுட்டில் கமலின் சண்டியர் தொடங்கி கார்த்தியின் கொம்பன் வரை பட டைட்டிலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. சண்டியர் டைட்டிலை பின்னர் விருமாண்டி என கமல் மாறினார். கொம்பன் தலைப்பு மாற்றப்படவில்லை. ரிலீஸ் நேரத்தில் டைட்டில் மற்றும் கதைக்களத்தை காரணம்காட்டி பிரச்னை வந்துவிடக்கூடாது என்பதால் புத்திசாலித்தனமாக ‘இத்திரையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே’ என்று புதிய படத்துக்கு பெயரிடப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அப்பட இயக்குனர் விஜய்பரமசிவம் கூறியது:பட டைட்டில் சில சமயம் சர்ச்சைக்குள்ளாகிறது. அப்படி எந்த டென்ஷனும் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதால் இந்த டைட்டில் தேர்வு செய்யப்பட்டது. இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சுட்ட கதை போன்று இதுவொரு பிளாக் காமெடி கதை.

ஜமீன்தார் ஒருவர் ஒரு ரகசியத்தை சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார். அதைக் கேட்ட சிலர் அந்த ரகசியத்தை வைத்து கோடிக்கணக்கான சொத்தை அபகரிக்க முயல்கின்றனர். அதற்கான சீன் முழுவதும் காமெடியாகவே அமைக்கப்பட்டிருக்கிறது. புதுமுகங்கள் சரண் சக்ரவர்த்தி, அகன்ஷா ஜோடி. நிழல்கள் ரவி, ஒய்.ஜி.மகேந்திரன், சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். என்.கே.பதி, கவுதம் சேதுராம் ஒளிப்பதிவு. மரியா ஜெரால்டு இசை. கதை திரைக்கதை வசனம் எழுதி தயாரிக்கின்றனர் விஜய் பிரகாஷ், சாக்ரடீஸ்.இவ்வாறு இயக்குனர் விஜய் பரமசிவம் கூறினார். குறும்புத்தனமாக டைட்டில் வைத்திருக்கும் இந்த இயக்குனர் ஏற்கனவே ‘குறும்பு’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • தனி ஆளாக இருப்பதே சந்தோஷம் வருண் பிரிவை உறுதி செய்தார் திரிஷா



  • வார்த்தைகள் புரியாவிட்டால் அது பாடலே இல்லை இசையமைப்பாளர் கருத்து



  • தேசிய விருது பெற்ற படம் திரையிட எதிர்ப்பு



  • அசின் கார் பறிமுதல் போலீஸ் அதிரடி



  • ஹீரோயின் வெளியேறியதால் சமந்தாவுக்கு கவுதம் தூது



  • 25 வருட சினிமா கேரியரில் முதல்முறையாக ராம் கோபால் வர்மா படத்துக்கு ‘யூ’



  • பார்ட்டியில் போதை ஆட்டம் போட்ட கங்கனா



  • சிவகார்த்திக்கு நோ சொன்ன சமந்தா



  • ‘பாய்பிரண்ட்’ தயாரிப்பாளரால் பிரச்னை ராகினி வாய்ப்பு பிரியாமணிக்கு கைமாறுகிறது



  • சல்மான் கானுக்கு சிறை பெண் இயக்குனர் வரவேற்பு



Facebook

Twitter

Trisha was sure happy to be alone unit Varun
தனி ஆளாக இருப்பதே சந்தோஷம் வருண் பிரிவை உறுதி செய்தார் திரிஷா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]