இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

மாவட்ட அளவில் காவலாளி மகள் 3-வது இடம்சிஏ படிக்க ஆசை

5/8/2025 3:00:20 PM
பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசு தமிழக பிரதிநிதிகள் கடும் வாக்குவாதம் நைஜரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அரசு பள்ளியில் படித்த காவலாளி மகள், பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் 3-வது இடம் பிடித்துள்ளார்.சென்னையை அடுத்த நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட நந்திவரம் சிவன் கோயில் பகுதியை சேர்ந்தவர் வேதபுரி (50). அங்குள்ள தனியார் கட்டிடத்தில் காவலாளியாக உள்ளார். இவரது மனைவி கோட்டீஸ்வரி.இவர்களது மகள் ரஞ்சிதா (17). இவர், நந்திவரத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2  படித்து வந்தார். நேற்று வெளியான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவில் மாணவி ரஞ்சிதா தமிழ் 190, ஆங்கிலம் 188, பொருளியல் 180, கணக்கு பதிவியல் 200, வணிக கணிதம் 200, வணிகவியல் 198 என மொத்தம் 1156 மதிப்பெண்கள் எடுத்து. காஞ்சி மாவட்ட அளவில் ரஞ்சிதா 3-ம் இடமும், பள்ளியில் முதலிடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு பெற்றோர், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.மாணவி ரஞ்சிதா கூறுகையில், ‘ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த காவலாளியின் மகளான நான், மாநில அளவில் எப்படியாவது முதலிடம் பிடிக்க வேண்டும் என்று விடாமுயற்சியுடன் படித்து வந்தேன். ஆனால், காஞ்சி மாவட்டத்தில் 3-வது இடத்தைப் பிடித்தது சந்தோஷமாக இருக்கிறது. யாரேனும் உதவி செய்தால், நான் சிஏ படிக்க ஆசைப்படுகிறேன்’ என்றார்.

மேலும் சில
  • இன்ஸ்பெக்டரிடமிருந்து மனைவியை மீட்டுத்தர வேண்டும் : டிஐஜியிடம் விவசாயி முறையீடு



  • ‘ஆடு மேய்த்தல், வீட்டு வேலை, பூ விற்றனர்’குழந்தை தொழிலாளராக இருந்தவர்கள் பிளஸ் 2 தேர்வில் அபார சாதனை



  • திருவான்மியூர் ஸ்ரீ சங்கரா வித்யாஷ்ரமம் பள்ளி மாணவிகள் உயிர்வேதியியலில் முதல் இரு இடம் பிடித்து சாதனை



  • காஞ்சி மாவட்டத்தில் முதல் 3 இடங்களை சீயோன் பள்ளி பிடித்தது



  • பெரியார் நகர் பள்ளி மாணவி மாவட்டத்தில் 2வது இடம்



  • கலெக்டராவதே என் லட்சியம் 2ம் இடம் பிடித்த மாணவன் பேட்டி



  • மடிப்பாக்கம் பிரின்ஸ் பள்ளி மாணவன் சமஸ்கிருதத்தில் மாநிலத்தில் 3வது இடம்



  • சென்னையில் சமஸ்கிருதத்தில் முதலிடம் பிடித்த மாணவி



  • மண்ணிவாக்கம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட தொடக்க விழா



  • சமூக விரோதிகளின் கூடாரமாகும் அரும்புலியூர் சமுதாய கூடம் நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்



Facebook

Twitter

Trisha was sure happy to be alone unit Varun
தனி ஆளாக இருப்பதே சந்தோஷம் வருண் பிரிவை உறுதி செய்தார் திரிஷா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]