இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

காஞ்சி மாவட்டத்தில் முதல் 3 இடங்களை சீயோன் பள்ளி பிடித்தது

5/7/2025 4:58:24 PM
பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசு தமிழக பிரதிநிதிகள் கடும் வாக்குவாதம் நைஜரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி

தாம்பரம்: தாம்பரத்தை அடுத்த சேலையூரில் இருக்கும் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் லாவண்யா என்ற மாணவி தமிழில் 199 மதிப்பெண்கள் பெற்று,  மாநிலத்தில் முதலிடம் பெற்றார்.மேலும் லாவண்யா ஆங்கிலம் 192, இயற்பியல் 197, வேதியியல் 199, உயிரியல் 200, கணிதம் 200 என மொத்தம் 1187  மதிப்பெண்கள் பெற்று, காஞ்சி மாவட்டத்தில் முதலிடம் பெற்றார்.தமிழில் மட்டும் மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது தந்தை  முத்துசாமி, தென்னக ரயில்வேயில் பணிபுரிகிறார். தாயார் சசிரேகா, அதே பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிகிறார்.தமிழகத்திலேயே தமிழில் முதலிடம் பெற்ற  லாவண்யா மருத்துவம் படித்து மக்களுக்கு உழைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.இந்நிலையில், காஞ்சி மாவட்ட அளவில் சீயோன் பள்ளி முதல் 3  இடங்களை பிடித்துள்ளது. லாவண்யா 1187 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், சுஜிதா 1186 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடமும், மூன்றாவது இடத்தில்  லஷ்மிபாரதி 1185 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர்.முதல் 3 இடங்களைப் பிடித்த 3 மாணவர்களுக்கும் சீயோன் பள்ளி தாளாளர் விஜயனும் பள்ளி  ஆசிரியர்களும் இனிப்புகள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் சில
  • இன்ஸ்பெக்டரிடமிருந்து மனைவியை மீட்டுத்தர வேண்டும் : டிஐஜியிடம் விவசாயி முறையீடு



  • ‘ஆடு மேய்த்தல், வீட்டு வேலை, பூ விற்றனர்’குழந்தை தொழிலாளராக இருந்தவர்கள் பிளஸ் 2 தேர்வில் அபார சாதனை



  • மாவட்ட அளவில் காவலாளி மகள் 3-வது இடம்சிஏ படிக்க ஆசை



  • திருவான்மியூர் ஸ்ரீ சங்கரா வித்யாஷ்ரமம் பள்ளி மாணவிகள் உயிர்வேதியியலில் முதல் இரு இடம் பிடித்து சாதனை



  • பெரியார் நகர் பள்ளி மாணவி மாவட்டத்தில் 2வது இடம்



  • கலெக்டராவதே என் லட்சியம் 2ம் இடம் பிடித்த மாணவன் பேட்டி



  • மடிப்பாக்கம் பிரின்ஸ் பள்ளி மாணவன் சமஸ்கிருதத்தில் மாநிலத்தில் 3வது இடம்



  • சென்னையில் சமஸ்கிருதத்தில் முதலிடம் பிடித்த மாணவி



  • மண்ணிவாக்கம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட தொடக்க விழா



  • சமூக விரோதிகளின் கூடாரமாகும் அரும்புலியூர் சமுதாய கூடம் நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்



Facebook

Twitter

Trisha was sure happy to be alone unit Varun
தனி ஆளாக இருப்பதே சந்தோஷம் வருண் பிரிவை உறுதி செய்தார் திரிஷா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]