இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

பெரியார் நகர் பள்ளி மாணவி மாவட்டத்தில் 2வது இடம்

5/7/2025 4:57:55 PM
பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசு தமிழக பிரதிநிதிகள் கடும் வாக்குவாதம் நைஜரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி

பெரம்பூர்: பெரம்பூர் பெரியார் நகரில் பெரியார் மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீ நந்தினி, பிளஸ் 2 தேர்வில் 1182 மதிப்பெண் பெற்று சென்னை மாவட்டத்தில் 2வது  இடத்தை பிடித்துள்ளார். அவரது மதிப்பெண்கள். தமிழ் 195, ஆங்கிலம் 190, பொருளியல் 200, வணிகவியல் 200, கணக்குபதிவியல் 199, வணிக கணிதம் 198.தந்தை வள்ளிநாயகம், எழும்பூரில் ரயில்வேயில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். தாய் காந்திமதி. இதுகுறித்து ஸ்ரீ நந்தினி கூறுகையில், ‘இவ்வளவு  மதிப்பெண் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பெற்றோர், பள்ளி முதல்வர், ஆசிரியர், சக மாணவர்கள் கொடுத்த  ஊக்கத்தால்தான் இந்த மதிப்பெண் பெற முடிந்தது. சி.ஏ படிக்க உள்ளேன்’ என்றார்.

மேலும் சில
  • இன்ஸ்பெக்டரிடமிருந்து மனைவியை மீட்டுத்தர வேண்டும் : டிஐஜியிடம் விவசாயி முறையீடு



  • ‘ஆடு மேய்த்தல், வீட்டு வேலை, பூ விற்றனர்’குழந்தை தொழிலாளராக இருந்தவர்கள் பிளஸ் 2 தேர்வில் அபார சாதனை



  • மாவட்ட அளவில் காவலாளி மகள் 3-வது இடம்சிஏ படிக்க ஆசை



  • திருவான்மியூர் ஸ்ரீ சங்கரா வித்யாஷ்ரமம் பள்ளி மாணவிகள் உயிர்வேதியியலில் முதல் இரு இடம் பிடித்து சாதனை



  • காஞ்சி மாவட்டத்தில் முதல் 3 இடங்களை சீயோன் பள்ளி பிடித்தது



  • கலெக்டராவதே என் லட்சியம் 2ம் இடம் பிடித்த மாணவன் பேட்டி



  • மடிப்பாக்கம் பிரின்ஸ் பள்ளி மாணவன் சமஸ்கிருதத்தில் மாநிலத்தில் 3வது இடம்



  • சென்னையில் சமஸ்கிருதத்தில் முதலிடம் பிடித்த மாணவி



  • மண்ணிவாக்கம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட தொடக்க விழா



  • சமூக விரோதிகளின் கூடாரமாகும் அரும்புலியூர் சமுதாய கூடம் நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்



Facebook

Twitter

Trisha was sure happy to be alone unit Varun
தனி ஆளாக இருப்பதே சந்தோஷம் வருண் பிரிவை உறுதி செய்தார் திரிஷா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]