இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சட்டப் படிப்பு: 8ம் தேதி முதல் விண்ணப்பம்

5/4/2025 2:52:48 PM
தமிழகம், கேரளா, கர்நாடகா எல்லையில் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்ட்தலைவன் கைது: மனைவி உள்பட 4 பேர் சிக்கினர்பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திலிருந்து இந்தியா உள்பட 34 நாடுகளின் மீட்பு குழுவினர் வெளியேற உத்தரவு

சென்னை: 2015-16ம் கல்வியாண்டிற்கான சட்ட மாணவர் சேர்க்கை குறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தர் வணங்காமுடி  அளித்த பேட்டி:  வரும் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் 5 ஆண்டு பிஏபிஎல் படிப்புகள் பிஏஎல்எல்பி என்றும், 3 ஆண்டு பிஎல் படிப்புகள் எல்எல்பி என்றும்  எம்எல் படிப்புகள் எல்எல்பிஎம் என்றும் வழங்கப்படும். மேலும், சட்டப்பல்கலைக்கழகத்தில் உள்ள சீர்மிகு சட்டப்பள்ளியில் இந்த ஆண்டு பிசிஏ எல்எல்பி மற்றும்  பிபிஏ எல்எல்பி என்ற புதிய 5 ஆண்டு ஹானர்ஸ் படிப்புகள் தொடங்கப்படுகிறது. அதேபோல முதுகலையில் எல்எல்எம் என்ற புதிய பாடப்பிரிவும், தொலைதூர  கல்வியின் கீழ் எம்சிஎல் என்ற படப்பிரிவும் புதிதாக தொடங்கப்படுகிறது. இந்த இடங்களுக்கு இந்த கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும். சட்டபல்கலைக்கழகத்தில் உள்ள சீர்மிகு சட்டப்பள்ளியில் உள்ள 5 ஆண்டு பாடப்பிரிவுகளின் சேர்வதற்கு வரும் 8ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம்  நடைபெறும். அடுத்த மாதம் 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 12ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். 2 ஆண்டு பாடப்பிரிவுகளில் சேருவதற்கு வரும்  25ம் தேதி விண்ணப்ப விநியோகம் நடைபெறும். அதேபோல, சட்டக்கல்லூரிகளில் உள்ள 5 ஆண்டு பாடப்பிரிவுகளுக்கு வரும் 14ம் தேதி முதல் விண்ணப்ப  விநியோகம் நடைபெறும்.

மேலும் சில
  • விக்கிரமராஜா தலைமையில் வணிகர் விரோத சட்டங்களின் எதிர்ப்பு மாநாடு : சென்னையில் இன்று காலை தொடங்கியது



  • இலவச கட்டாய கல்வி திட்டத்துக்கான ரூ. 97 கோடியை திருப்பி தரவேண்டும்: பிரதமருக்கு முதல்வர் பன்னீர் செல்வம் கோரிக்கை



  • கருணாநிதியுடன் கிருஷ்ணசாமி சந்திப்பு



  • கறவை மாடுகளோடு மறியல் போராட்டம் : பால் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு



  • பதவியில் இருந்தபோது தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள்? அன்புமணிக்கு திமுக முன்னாள் எம்.பி தாமரைச்செல்வன் கேள்வி



  • சென்னையில் சினிமா பாணியில் பரபரப்பு : சம்பவம் கான்ட்ராக்டரை குண்டு வீசி கொல்ல முயன்ற ரவுடி கும்பல்: பெட்ரோல் குண்டும் வீசப்பட்டதால் பரபரப்பு



  • ஆள் மாறாட்டம் தடுக்க நடவடிக்கை : பாஸ்போர்ட்டில் புதிய நடைமுறை அமுல் : ஆதார் அட்டை ஸ்கேன் செய்யப்படும்



  • பூண்டி மாதா ஆலய பெருவிழா : நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்: 14ம் தேதி தேர்பவனி



  • த.வெள்ளையன் தலைமையில் தஞ்சையில் வணிகர் தின மாநாடு : நல்லக்கண்ணு துவக்கி வைத்தார்



  • கார் மீது லாரி மோதி 2 தொழிலதிபர் பலி



Facebook

Twitter

சித்தரின் வாழ்க்கை படத்தில் அர்ச்சனா சிங்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]