இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

ஷூட்டிங்கில் சூர்யா - கார்த்தி எப்படி? ஒப்பிடுகிறார் பிரணிதா

5/2/2025 12:36:19 PM
சுற்றுலா வேன்-அரசு பஸ் மோதல் ஒரே குடும்பத்தில் 5 பேர் நசுங்கி பலி பாகிஸ்தான் கொடியை காட்டிய ஹிலானியை நாடு கடத்த வேண்டும் : சிவசேனா கடும் தாக்கு

அயன், பையா படங்களில் சூர்யா, கார்த்தியுடன் ஜோடி சேர்ந்தவர் தமன்னா. அதேபோல் சூர்யா, கார்த்தியுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் பிரணிதா. இது பற்றி அவர் கூறியதாவது: சகுனி படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்திருக்கிறேன். தற்போது ‘மாஸ்’ படத்தில் சூர்யாவுடன் நடிக்கிறேன். செட்டில் கார்த்தி கலகலப்பாக இருப்பார். சூர்யா எப்போதும் காட்சி பற்றியே சிந்தித்தபடி சீரியஸாக இருப்பார். நடிப்பு என்று வந்துவிட்டால் நன்கு ஒத்துழைப்பு கொடுப்பார். மாஸ் படத்தில் நயன்தாராவும் நடிப்பதால் எனக்கு முக்கியத்துவம் இருக்காதா என்கிறார்கள். நயன்தாராவுக்கும், எனக்கும் சமமான கதாபாத்திரம். அது பற்றி இப்போது சொல்ல முடியாது. தெலுங்கில் நான் நடித்திருந்த ‘அத்தரின்ட்டிக்கி தாரெடி’ கன்னடத்தில் ரீமேக் ஆனது. ஆனால் தெலுங்கில் நான் நடித்த கதாபாத்திரத்தை கன்னடத்தில் வேறு நடிகை ஏற்று நடிக்கிறார். இதில் வருத்தமா என்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை. வேறு நடிகை நடிப்பது சந்தோஷமே. கன்னடத்திலும் என்னையே ரிப்பீட் செய்ய வேண்டாம் என்று தயாரிப்பாளர் எண்ணி இருக்கலாம். அதுபற்றி விமர்சிக்க விரும்பவில்லை.

மேலும் சில
  • சிரஞ்சீவியின் 150வது படத்தை இயக்குகிறார் புரிஜெகன்நாத்



  • வேறொரு நடிகையுடன் ஒப்பிட்டு என்னை சந்தேகப்பட முடியாது : பார்வதி நச்



  • ஜீவாவுடன் மீண்டும் ஜோடி சேரும் நயன்தாரா



  • பஹத் பாசில் கிரீன் சிக்னல் : நஸ்ரியா ரீஎன்ட்ரி



  • விஜயகாந்த் படத்தை பார்க்கக்கூடாது : அக்‌ஷய்குமாருக்கு கண்டிஷன்



  • ரகசிய காதலனுடன் பிரியாமணி நெட்டில் போட்டோ உலா



  • டோலிவுட்டில் மல்லுகட்டும் கோலிவுட் படங்கள்



  • நடிகைகள் புது வருமானம் ஸ்ரேயா ஓ.சி. ஆட்டம் : ஜாகுலினுக்கு ரூ. 4 கோடி



  • ஆபாச படங்கள் லீக் : டாப்ஸி ஆவேசம்



  • ஜெய் படத்திலிருந்து பிரபுதேவா விலகல்



Facebook

Twitter

சிரஞ்சீவியின் 150வது படத்தை இயக்குகிறார் புரிஜெகன்நாத்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]