இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

விஜயகாந்த் படத்தை பார்க்கக்கூடாது : அக்‌ஷய்குமாருக்கு கண்டிஷன்

4/30/2015 2:30:11 PM
தமிழகத்தில் பினாமி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்: குன்னூரில் மு.க.ஸ்டாலின் பேச்சு ராகுல் காந்தி மன நலம் சரியில்லாதவர்: நரேந்திர மோடி கிருஷ்ண பரமாத்மா : பாஜ எம்பி மீண்டும் சர்ச்சை பேச்சு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து கடந்த 2002ம் ஆண்டு திரைக்கு வந்த படம் ‘ரமணா’. இப்படம் தெலுங்கு, கன்னடம் மொழிகளில் ஏற்கனவே ரீமேக் ஆகி வெற்றி பெற்றது. தற்போது இந்தியில் ‘கப்பர் ஈஸ் பேக்’ பெயரில் ரீமேக் ஆகி இருக்கிறது. அக்‌ஷய்குமார், ஸ்ருதி ஹாசன், கரீனா கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தெலுங்கு பட டைரக்டர் கிரிஷ் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ‘ஷோலே’ படத்தில் இடம்பெற்ற வில்லன் கதாபாத்திரமான கப்பர் என்ற பெயரை டைட்டிலாக வைத்திருப்பதால் பலருக்கு குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழுந்தது.இது குறித்து அக்‌ஷய்குமார் கூறியது:

இப்படத்தில் போலீஸ் அதிகாரிக்கு ஹீரோ ஒரு கடிதம் எழுதுவார். அதில் சொந்த பெயரை பயன்படுத்தாமல் கப்பர் என்ற பெயரை பயன்படுத்துவார். அதுதான் இந்த படத்துக்கும் ஷோலே வில்லன் பெயருக்கும் உள்ள சம்பந்தம். வேறு எதுவும் இல்லை. இப்படத்துக்கு ஒப்பந்தம் ஆகும்போதே இயக்குனர் ஒரு கண்டிஷன் போட்டார். விஜயகாந்த் நடித்த ‘ரமணா’ படத்தை பார்க்கக்கூடாது என்பதுதான் அது. அதற்கு காரணம் அப்படத்தை பார்த்தால் விஜயகாந்த் நடித்த ஸ்டைல்தான் எனக்கும் வரும் என்பதால் அதை தவிர்க்க கேட்டார். எனவே அப்படத்தை பார்ப்பதை தவிர்த்துவிட்டேன் என்றார்.

மேலும் சில
  • ஷூட்டிங்கில் சூர்யா - கார்த்தி எப்படி? ஒப்பிடுகிறார் பிரணிதா



  • சிரஞ்சீவியின் 150வது படத்தை இயக்குகிறார் புரிஜெகன்நாத்



  • வேறொரு நடிகையுடன் ஒப்பிட்டு என்னை சந்தேகப்பட முடியாது : பார்வதி நச்



  • ஜீவாவுடன் மீண்டும் ஜோடி சேரும் நயன்தாரா



  • பஹத் பாசில் கிரீன் சிக்னல் : நஸ்ரியா ரீஎன்ட்ரி



  • ரகசிய காதலனுடன் பிரியாமணி நெட்டில் போட்டோ உலா



  • டோலிவுட்டில் மல்லுகட்டும் கோலிவுட் படங்கள்



  • நடிகைகள் புது வருமானம் ஸ்ரேயா ஓ.சி. ஆட்டம் : ஜாகுலினுக்கு ரூ. 4 கோடி



  • ஆபாச படங்கள் லீக் : டாப்ஸி ஆவேசம்



  • ஜெய் படத்திலிருந்து பிரபுதேவா விலகல்



Facebook

Twitter

ஷூட்டிங்கில் சூர்யா - கார்த்தி எப்படி? ஒப்பிடுகிறார் பிரணிதா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]