இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

அரியானா விவசாயிகள் போராளிகள் : பாஜ அமைச்சர் திடீர் பல்டி

4/30/2015 2:11:14 PM
தமிழகத்தில் பினாமி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்: குன்னூரில் மு.க.ஸ்டாலின் பேச்சு ராகுல் காந்தி மன நலம் சரியில்லாதவர்: நரேந்திர மோடி கிருஷ்ண பரமாத்மா : பாஜ எம்பி மீண்டும் சர்ச்சை பேச்சு

சண்டிகர்: தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் கிரிமினல்கள் என தெரிவித்திருந்த அரியானா மாநில வேளாண் அமைச்சர் ஒ.பி.தன்கர் ஒரேநாளில் தனது கருத்தை மாற்றிக் கொண்டுள்ளார். அரியானா விவசாயிகள் போராளிகள் என பல்டி அடித்துள்ளார்.அரியானாவில் விவசாயிகள் தற்கொலை குறித்து அம்மாநில வேளாண் அமைச்சர்  ஒ.பி. தன்கர் கூறுகையில், இந்திய சட்டத்தின் படி தற்கொலை செய்து கொள்வது என்பது ஒரு குற்றம். தற்கொலை செய்து கொள்பவர் தனக்குள்ள பொறுப்பிலிருந்து தப்பித்து சென்று விடுகிறார். தனது குடும்பத்தை கஷ்டத்தில் தள்ளி விடுகிறார். இது போன்றவர்கள் கோழைகள். இவர்களுக்கு ஆதரவாக மாநில அரசு இருக்காது. அவர்களுக்கு இழப்பீடும் வழங்கப்பட மாட்டாது என்றார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பினார். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் கோழைகள் என உங்களது அமைச்சர் கூறியுள்ளார். பயிர் நாசமானதால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நீங்கள் உதவி செய்யவில்லை. விவசாயிகளுக்கான போனசை ரத்து செய்தீர்கள். உரம் வழங்காமல் அடித்து விரட்டினீர்கள். அவர்கள் உற்பத்தி செய்த பயிர்கள் வேளாண் சந்தையில் தேங்கிக் கிடக்கின்றன என அடுக்கடுக்காக குற்றம் சாட்டினார்.இந்நிலையில் விவசாயிகள் கோழைகள் என ஒருபோதும் பேசவில்லை என அமைச்சர் ஒ.பி.தன்கர் பல்டி அடித்துள்ளார். அரியானா மக்கள் போராளிகள். அவர்கள் ஒரு போதும் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள் என்று தான் பேசினேன் என விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் சில
  • தீவிரவாதிகளுக்கு தனி சிறை மாநிலங்களுக்கு ராஜ்நாத் சிங் கடிதம்



  • தாய், மகள் பலாத்கார விவகாரம் : குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை : பஞ்சாப் காங்கிரஸ் வலியுறுத்தல்



  • மகளிர் காவல் நிலையங்களில் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம் : அரியானா பாஜ அரசு உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு



  • ராகுல் காந்தி மன நலம் சரியில்லாதவர்: நரேந்திர மோடி கிருஷ்ண பரமாத்மா : பாஜ எம்பி மீண்டும் சர்ச்சை பேச்சு



  • போலி சான்றிதழ் கொடுத்த ஆம் ஆத்மி அரசின் சட்ட அமைச்சர் தோமரை நீக்க வேண்டும் : டெல்லியில் பாஜ போராட்டம்



  • நாட்டின் வளர்ச்சிக்காக வெளிநாடு செல்லும் பிரதமர் மோடி பயணத்தை விமர்சனம் செய்வதா : அருண் ஜெட்லி



  • பஞ்சாபில் பரிதாபம் பஸ்சில் இருந்து வெளியே வீசப்பட்ட சிறுமி சாவு : சில்மிஷத்தை தடுத்ததால் கும்பல் ஆத்திரம்



  • மத்திய அரசின் நில சட்டத்தை எதிர்த்து மகாராஷ்டிராவில் 15 கி.மீட்டர் பாதயாத்திரை தொடங்கினார் ராகுல்



  • ராஜஸ்தான் விவசாயி தற்கொலைக்கு ஆம் ஆத்மி கட்சியினரே காரணம் : மத்திய அரசுக்கு டெல்லி போலீஸ் அறிக்கை



  • மத்திய அரசு மேம்படுத்தவுள்ள 100 ஸ்மார்ட் சிட்டிகள்



Facebook

Twitter

ஷூட்டிங்கில் சூர்யா - கார்த்தி எப்படி? ஒப்பிடுகிறார் பிரணிதா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]