இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

சவுதியில் கட்டிடம் இடிந்ததில் இந்தியர் உள்பட 10 பேர் பலி

4/29/2015 2:45:54 PM
சுங்க அலுவலகத்தில் 15 கிலோ தங்கம் மாயம் : உயர் அதிகாரிகள் சிக்குகிறார்கள் ஜூலை 26ல் எழுத்து தேர்வு : குரூப்-2 பதவிக்கு 1,241 காலி பணியிடம்

ரியாத்: சவுதி அரேபியாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் இடிந்து விழுந்ததில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த இந்தியர் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.பாகிஸ்தான் தலைநகர் ரியாத்துக்கு வடமேற்கே உள்ள காசிம் நகர பல்கலைக்கழகத்தில் பலமாடி கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. நேற்று இரண்டாவது மாடி எழுப்பும் பணிகள் நடந்தன. 90 சதவீத பரப்பில் கான்கிரீட் கொட்டும் முடிந்தது. கட்டுமான பணியில் இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் 2 வது மாடி அப்படியே சரிந்தது. கட்டிட இடிபாடுகளில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கினர். இதை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடம் விரைந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியை தொடங்கினர். 20 பேர் சிறிய காயங்களுடனும், 10 பேர் படுகாயத்துடனும் மீட்கப்பட்டனர். 10 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் இந்தியர். மற்றவர்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள். இடிபாடுகளில் உயிருடன் யாரேனும் இருக்கிறார்களா என்பதை அறிய சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. இதற்கிடையில் கட்டிட விபத்தில் 9 பேர் மட்டுமே உயிரிழந்தாக கட்டுமான நிறுவனம் அறிவித்துள்ளது. இறந்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விவரத்தையும் அறிவிக்க மறுத்துவிட்டது.

மேலும் சில
  • நேபாள நாட்டில் பூகம்பத்தில் உயிரிழந்தோருக்கு அதிபர் ஒபாமா இரங்கல்



  • கருப்பின வாலிபர் கொல்லப்பட்டதால் வன்முறை : அமெரிக்காவின் மேரிலேண்டில் அமைதி திரும்பியது



  • இங்கிலாந்தில் மே 7ல் பொதுத்தேர்தல் பிரதமர் டேவிட் கேமரூன் மீண்டும் வெற்றி பெறுவாரா?



  • உழைக்கும் வர்க்கத்தை போற்றுவோம்: தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்



  • பூகம்பத்தால் உருக்குலைந்த நேபாளத்தில் நிவாரண பணிகள் தீவிரம்: 4 நாட்களுக்கு பின்னர் 4 மாத குழந்தை மீட்பு



  • நைஜீரியாவில் தீவிரவாதிகள் கடத்திய சிறுமிகள் உட்பட 300 பேர் மீட்பு



  • ஆப்கனில் நிலச்சரிவு 52 பேர் பரிதாப பலி



  • ஏமன் உள்நாட்டு போர் காரணமாக 3 லட்சம் பேர் வீடு இழந்து தவிப்பு: ஐ.நா. தகவல்



  • நேபாள பூகம்பத்தின் பயங்கரம் : 80 லட்சம் பேர் பாதிப்பு : 80 மணி நேரத்திற்கு பிறகு இருவர் உயிருடன் மீட்பு



  • கருப்பினத்தவர் கொல்லப்பட்டதால் வன்முறை அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்



Facebook

Twitter

Image not Vijayakanth: Condition for Akshay
விஜயகாந்த் படத்தை பார்க்கக்கூடாது : அக்‌ஷய்குமாருக்கு கண்டிஷன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]