இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

ஜெய் படத்திலிருந்து பிரபுதேவா விலகல்

4/29/2015 2:41:32 PM
சுங்க அலுவலகத்தில் 15 கிலோ தங்கம் மாயம் : உயர் அதிகாரிகள் சிக்குகிறார்கள் ஜூலை 26ல் எழுத்து தேர்வு : குரூப்-2 பதவிக்கு 1,241 காலி பணியிடம்

ஜெய் ஹீரோவாக நடிக்கும் படத்தை திரு இயக்குகிறார். இதில் திரிஷா நடிப்பதாக இருந்தது. திரிஷா விலகியதால், அவருக்கு பதிலாக டாப்ஸி தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையில் திரிஷா சகோதரியாக நடிக்க ஒப்புக்கொண்டிருந்த சிம்ரனும் திடீரென்று படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக சோனியா அகர்வால் நடிக்க உள்ளார். அதேபோல் சிம்ரன் ஜோடியாக பிரபு தேவா நடிப்பதாக இருந்தது. தற்போது அவருக்கு பதிலாக சமுத்திரக்கனி நடிக்க உள்ளார்.‘சிங் இஸ் பிளிங்’ இந்தி படத்தை இயக்குவதில் பிரபு தேவா பிசியாக இருப்பதால் அவரால் படத்தில் நடிக்க கால்ஷீட் ஒதுக்க முடியவில்லையாம். மேலும் ‘சிங் இஸ் பிளிங்’ படத்தை முடித்ததும் ரன்வீர் சிங் நடிக்கும் இந்தி படத்தை பிரபு தேவா இயக்க செல்கிறார். எனவேதான் அவர் திரு படத்தில் நடிக்க முடியாத நிலை உள்ளதாக அவரது தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் சில
  • விஜயகாந்த் படத்தை பார்க்கக்கூடாது : அக்‌ஷய்குமாருக்கு கண்டிஷன்



  • ரகசிய காதலனுடன் பிரியாமணி நெட்டில் போட்டோ உலா



  • டோலிவுட்டில் மல்லுகட்டும் கோலிவுட் படங்கள்



  • நடிகைகள் புது வருமானம் ஸ்ரேயா ஓ.சி. ஆட்டம் : ஜாகுலினுக்கு ரூ. 4 கோடி



  • ஆபாச படங்கள் லீக் : டாப்ஸி ஆவேசம்



  • மீனாட்சி சேஷாத்ரி ரிட்டர்ன்



  • பூகம்பத்தால் உறவினர்களை காணவில்லை: மனிஷா கண்ணீர்



  • சென்சாருக்காக பலமுறை ரீ ஷூட்



  • ‘மந்த்ரா’ பார்ட் 2வில் 10 மடங்கு கவர்ச்சி : சார்மி தாராளம்



  • ஆபாச வீடியோவில் அனுஷ்கா? திரையுலகில் சலசலப்பு



Facebook

Twitter

Image not Vijayakanth: Condition for Akshay
விஜயகாந்த் படத்தை பார்க்கக்கூடாது : அக்‌ஷய்குமாருக்கு கண்டிஷன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]