இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

சென்சாருக்காக பலமுறை ரீ ஷூட்

4/29/2015 2:40:27 PM
சுங்க அலுவலகத்தில் 15 கிலோ தங்கம் மாயம் : உயர் அதிகாரிகள் சிக்குகிறார்கள் ஜூலை 26ல் எழுத்து தேர்வு : குரூப்-2 பதவிக்கு 1,241 காலி பணியிடம்

நவீன்சந்திரா, ரூபா மஞ்சரி, ராஜ்கிரண் நடித்துள்ள படம் ‘சிவப்பு’. 2 வருடமாக இப்படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டும் ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளிப்போனது. இது குறித்து இயக்குனர் சத்ய சிவா கூறும்போது, ‘இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு தப்பிப்போக நினைக்கின்றனர். அப்படி முடியாதவர்களின் வலி, காதலை உள்ளடக்கிய படம்தான் இது. இலங்கை தமிழர் பிரச்னை சம்பந்தப்பட்ட படம் என்றாலே தணிக்கையில் சான்றிதழ் கிடைப்பது கடினம். இதனால் பல முறை இப்படத்துக்கு ரீ ஷூட் நடத்தப்பட்டது. அதனால்தான் இதன் ரிலீஸ் தாமதமானது. முக்தா ஆர்.கோவிந்த், கீதா தயாரிப்பு. எஸ்.எஸ்.மீடியா தேசிகன் ரிலீஸ். என்.ஆர்.ரகுநந்தன் இசை. மது அம்பாட் ஒளிப்பதிவு’ என்றார். முக்கிய வேடத்தில் நடிக்கும் ராஜ்கிரண் கூறும்போது, ‘இயக்குனர் சொன்னதுபோல் இலங்கை தமிழர் பிரச்னை படத்துக்கு சான்றிதழ் கிடைப்பது கடினமானதுதான். தணிக்கையில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே சமரசம் ஆக வேண்டும். அதன்பிறகுதான் சான்றிதழ் தரப்படுகிறது’ என்றார்.

மேலும் சில
  • விஜயகாந்த் படத்தை பார்க்கக்கூடாது : அக்‌ஷய்குமாருக்கு கண்டிஷன்



  • ரகசிய காதலனுடன் பிரியாமணி நெட்டில் போட்டோ உலா



  • டோலிவுட்டில் மல்லுகட்டும் கோலிவுட் படங்கள்



  • நடிகைகள் புது வருமானம் ஸ்ரேயா ஓ.சி. ஆட்டம் : ஜாகுலினுக்கு ரூ. 4 கோடி



  • ஆபாச படங்கள் லீக் : டாப்ஸி ஆவேசம்



  • ஜெய் படத்திலிருந்து பிரபுதேவா விலகல்



  • மீனாட்சி சேஷாத்ரி ரிட்டர்ன்



  • பூகம்பத்தால் உறவினர்களை காணவில்லை: மனிஷா கண்ணீர்



  • ‘மந்த்ரா’ பார்ட் 2வில் 10 மடங்கு கவர்ச்சி : சார்மி தாராளம்



  • ஆபாச வீடியோவில் அனுஷ்கா? திரையுலகில் சலசலப்பு



Facebook

Twitter

Image not Vijayakanth: Condition for Akshay
விஜயகாந்த் படத்தை பார்க்கக்கூடாது : அக்‌ஷய்குமாருக்கு கண்டிஷன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]