இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

2024ம் ஆண்டு ஒலிம்பிக் இந்தியாவில் கிடையாது

4/28/2015 2:26:35 PM
சுங்க அலுவலகத்தில் 15 கிலோ தங்கம் மாயம் : உயர் அதிகாரிகள் சிக்குகிறார்கள் ஜூலை 26ல் எழுத்து தேர்வு : குரூப்-2 பதவிக்கு 1,241 காலி பணியிடம்

புதுடெல்லி: மத்தியில் பொறுப்பேற்றுள்ள பா.ஜ. அரசு இந்தியாவில் 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஏலத்தில் பங்கு பெறும் என்று யூகங்கள் நிலவின. இந்நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச் நேற்று புதுடெல்லி வந்தார். அவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய தாமஸ் பாச், ‘‘2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா ஏலம் கோர உள்ளதா என்று தாம் கேட்டதற்கு, இத்தகைய ஏலத்தில் பங்கேற்பதற்கு முன்னர் நாங்கள் அதற்கு நன்கு தயாராகியிருக்க வேண்டும்.மேலும் அதற்கான நிபுணத்துவத்தையும் பெற்றிருக்க வேண்டும். செப்டம்பர் 15ம் தேதிக்குள் 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் இடத்தை தேர்வு செய்யும் ஏலத்தில் கலந்து கொள்வது கடினமான காரியம் என்று பிரதமர் கூறியதாக தாமஸ் பாச் தெரிவித்தார். இதன் மூலம் 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த மத்திய அரசு முயற்சி செய்யும் என்று எழுந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • இந்தியாவுடன் விளையாட வெ.இ. விருப்பம்



  • பிரேகு ஓபன் டென்னிஸ் பிளிஸ்கோவா முன்னேற்றம்



  • கவுண்டி கிரிக்கெட்டில் புஜாராவுக்கு தவறான அவுட் கொடுத்த அம்பயர்களை கேலி செய்த ரசிகர்கள்



  • சேப்பாக்கத்தில் பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி



  • ஜிம்பாப்வே அணி பாக். சுற்றுப்பயணம்



  • 114 வாரங்களாக உலகின் நம்பர் 1 செரீனா வில்லியம்ஸ் சாதனை



  • போல்ட் வேகத்தில் போல்டு ஆனது பஞ்சாப் சன் ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு 3வது வெற்றி



  • பார்சிலோனா ஓபன் டென்னிஸ் நிஷிகோரி மீண்டும் சாம்பியன்



  • ஷாம்கிர் செஸ் தொடர்; கார்ல்சன் சாம்பியன்



  • அசத்தும் ஸ்டார்க், ரஹானே சொதப்பும் யுவராஜ், கார்த்திக்



Facebook

Twitter

Image not Vijayakanth: Condition for Akshay
விஜயகாந்த் படத்தை பார்க்கக்கூடாது : அக்‌ஷய்குமாருக்கு கண்டிஷன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]