இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

வேலைவாய்ப்பு

பி.இ. படித்தவர்கள் முத்திரைத்தாள் அச்சகத்தில் அதிகாரியாகலாம்

4/27/2015 4:33:23 PM
சுற்றுலா வேன்-அரசு பஸ் மோதல் ஒரே குடும்பத்தில் 5 பேர் நசுங்கி பலி பாகிஸ்தான் கொடியை காட்டிய ஹிலானியை நாடு கடத்த வேண்டும் : சிவசேனா கடும் தாக்கு

கர்நாடக மாநிலம், மைசூரில் விரைவில் முத்திரைத்தாளுக்கான காகிதம் தயாரிக்கும் அச்சகம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த அச்சகத்திலும், பெங்களூரில் உள்ள கார்ப்பரேட் அலுவலகத்திலும் துணைமேலாளர் உள்ளிட்ட 19 இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.‘

பணியிடங்கள் விவரம்:


1. துணை மேலாளர் (டெக்னிக்கல்/ இன்ஜினியரிங்/ எலக்ட்ரிக்கல்/ இன்ஸ்ட்ருமென்டேசன்):


1 இடம்.

சம்பளம்:


ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.

2. இன்ஜினியர்/ ஆபீசர் (டெக்னிக்கல்/ இன்ஜினியரிங்):


4 இடங்கள்.

சம்பளம்:


ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

3. இன்ஜினியர்/ ஆபீசர் டிரெய்னீஸ்:


13 இடங்கள். (மெக்கானிக்கல் - 2, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் - 2, எலக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேசன் - 5, கெமிக்கல்/ பேப்பர் மற்றும் பல்ப் -4).

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

4. நிர்வாக செயலாளர் (அதிகாரிகள் லெவல்):


1 இடம்.

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

இட ஒதுக்கீடு, மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.bnpmindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.4.2015.

மேலும் சில
  • பட்டப்படிப்பு படித்தவர்கள் கல்லூரியில் உதவி பேராசிரியர் ஆகலாம்



  • மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் சீனியர் சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்



  • மத்திய மனநோய் மருத்துவ நிறுவனத்தில் ஸ்டாப் நர்ஸ், ரேடியோகிராபர் பணியிடங்கள்



  • எல்லை காவல் படையில் 346 கான்ஸ்டபிள் பணி 10ம் வகுப்பு படித்த விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு



  • மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலை



  • விஜயா வங்கியில் புரொபஷனரி மேனேஜர் பணி, சார்ட்டர்ட் அக்கவுன்டென்ட்ஸ் காலிபணியிடங்கள்



  • சென்னை ஆவடி ராணுவ ஆயுத தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு



  • ராணுவ தலைமை சிவில் அலுவலகத்தில் பல்வேறு பணிகள்



  • வனத்துறையில் ஆராய்ச்சியாளர்



  • மத்திய போலீஸ் படைகளில் 2902 எஸ்.ஐ.க்கள்



Facebook

Twitter

ஷூட்டிங்கில் சூர்யா - கார்த்தி எப்படி? ஒப்பிடுகிறார் பிரணிதா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]