மத்திய மனநோய் மருத்துவ நிறுவனத்தில் ஸ்டாப் நர்ஸ், ரேடியோகிராபர் பணியிடங்கள்
4/27/2015 3:53:01 PM
மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.cipranchi.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஜார்கண்ட்,
ராஞ்சி, காங்கேயில் உள்ள மத்திய மனநோய் மருத்துவ நிறுவனத்தில் காலியாக
உள்ள நர்ஸ், ரேடியோகிராபர், ஸ்டாப் நர்ஸ் பணியிடங்களுக்கு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
1. ஸ்டாப் நர்ஸ்:
20 இடங்கள். (பொது - 11, ஒபிசி - 5, எஸ்சி - 3, எஸ்டி - 1).
சம்பளம்:
ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.
2. ரேடியோகிராபர்:
1 இடம் (பொது).
சம்பளம்:
ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.4.2015.