இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

வேலைவாய்ப்பு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலை

4/27/2015 3:41:34 PM
சுற்றுலா வேன்-அரசு பஸ் மோதல் ஒரே குடும்பத்தில் 5 பேர் நசுங்கி பலி பாகிஸ்தான் கொடியை காட்டிய ஹிலானியை நாடு கடத்த வேண்டும் : சிவசேனா கடும் தாக்கு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு யுபி எஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. மத்திய வேளாண் துறையின் கீழ் உள்ள கால்நடை வளர்ப்புப் பண்ணையில் பராமரிப்பு அதிகாரி:

1 இடம் (பொது).

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

வயது:

30.4.2025 அன்று 30க்குள்.

தகுதி:


வேளாண்மை பாடத்தில் விலங்கு அறிவியல் துணைபாடத்துடன் பி.எஸ்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் முன் அனுபவம்.

2. மத்திய நுகர்வோர் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் உள்ள கான்பூர் தேசிய சர்க்கரை நிறுவனத்தில் இளநிலை அறிவியல் அதிகாரி (உயிரி வேதியியல்):

1 இடம் (பொது).

சம்பளம்:


ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.

வயது:


30.4.2025 அன்று 35க்குள்.

தகுதி:

உயிரி வேதியியல் சிறப்பு பாடத்துடன் வேதியியல் பாடத்தில் எம்.எஸ்சி. மற்றும் 3 ஆண்டுகள் முன் அனுபவம்.

3. மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் கொல்கத்தாவில் உள்ள மத்திய மருந்துகள் பரிசோதனை மையத்தில் நுண்ணுயிர் இணை ஆராய்ச்சியாளர்:

1 இடம் (பொது).

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,800.

வயது:

30.4.2025 அன்று 30க்குள்.

தகுதி:


நுண்ணுயிரியல் அல்லது உயிரி வேதியியல் அல்லது நுண்ணிய உயிரியல் பாடத்தில் எம்.எஸ்சி. மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் முன் அனுபவம்.

4. மத்திய சட்டத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சட்ட ஆணையத்தில் கூடுதல் சட்ட அதிகாரி:

1 இடம் (பொது).

சம்பளம்:

ரூ.37,400 - 67,000 மற்றும் தர ஊதியம் ரூ.8,700.

வயது:

30.4.2025 அன்று 50க்குள்.

தகுதி:


சட்டப் பாடத்தில் பட்டப்படிப்பு மற்றும் மத்திய அல்லது மாநில சட்டத்துறைகளில் 13 ஆண்டுகளுக்கு குறையாமல் பணியாற்றிய அனுபவம்.

5. மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள வளர்ச்சி ஆணையர் அலுவலகத்தில் உதவி இயக்குநர்கள் (நிலை -2): (எலக்ட்ரிக்கல்).

5 இடங்கள் (பொது).

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

வயது:


30.4.2025 அன்று 30க்குள்.

தகுதி:

எலக்ட்ரிக்கல் பாடத்தில் பி.இ., மற்றும் 2 ஆண்டுகள் முன் அனுபவம்.

6. மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள வளர்ச்சி ஆணையர் அலுலவலகத்தில் உதவி இயக்குநர் (நிலை -2). (எலக்ட்ரானிக்ஸ்).

1 இடம் (பொது).

சம்பளம்:


ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

வயது:

30.4.2025 அன்று 30க்குள்.

தகுதி:

எலக்ட்ரானிக்ஸ்/ டெலிகம்யூனிகேசன் இன்ஜினியரிங் பாடங்களில் பி.இ. மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் முன் அனுபவம்.

7. டெல்லி அரசின் கீ்ழ் செயல்படும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் உள்ள மருந்துகள் கட்டுப்பாட்டுப் பிரிவில் மருந்து ஆய்வாளர்கள்:

7 இடங்கள். (பொது - 5, ஒபிசி - 1, எஸ்சி - 1).

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,800.

வயது:

30.4.2025 அன்று 30க்குள்.

தகுதி:

மருந்தியல் அல்லது மருந்தியல் அறிவியல் அல்லது மருத்துவமனை மருந்தியல் அல்லது நுண்ணுயிரியல் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 18 மாதங்களுக்கு குறையாத முன் அனுபவம்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.25. இதை ஸ்டேட் வங்கியில் செலான் மூலமாகவோ அல்லது நெட் பேங்கிங் மூலமாகவோ செலுத்தலாம். எஸ்சி., எஸ்டி., பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.4.2015.

மேலும் சில
  • பி.இ. படித்தவர்கள் முத்திரைத்தாள் அச்சகத்தில் அதிகாரியாகலாம்



  • பட்டப்படிப்பு படித்தவர்கள் கல்லூரியில் உதவி பேராசிரியர் ஆகலாம்



  • மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் சீனியர் சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்



  • மத்திய மனநோய் மருத்துவ நிறுவனத்தில் ஸ்டாப் நர்ஸ், ரேடியோகிராபர் பணியிடங்கள்



  • எல்லை காவல் படையில் 346 கான்ஸ்டபிள் பணி 10ம் வகுப்பு படித்த விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு



  • விஜயா வங்கியில் புரொபஷனரி மேனேஜர் பணி, சார்ட்டர்ட் அக்கவுன்டென்ட்ஸ் காலிபணியிடங்கள்



  • சென்னை ஆவடி ராணுவ ஆயுத தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு



  • ராணுவ தலைமை சிவில் அலுவலகத்தில் பல்வேறு பணிகள்



  • வனத்துறையில் ஆராய்ச்சியாளர்



  • மத்திய போலீஸ் படைகளில் 2902 எஸ்.ஐ.க்கள்



Facebook

Twitter

ஷூட்டிங்கில் சூர்யா - கார்த்தி எப்படி? ஒப்பிடுகிறார் பிரணிதா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]