இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு கூட்டம்

4/25/2015 12:52:38 PM
சுங்க அலுவலகத்தில் 15 கிலோ தங்கம் மாயம் : உயர் அதிகாரிகள் சிக்குகிறார்கள் ஜூலை 26ல் எழுத்து தேர்வு : குரூப்-2 பதவிக்கு 1,241 காலி பணியிடம்

மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நேற்று காலை தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தனிநபர் இல்ல  கழிப்பறைகள் கட்டுவது மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்துக்கு  ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் தணிகாசலம் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி  அலுவலர்கள் ரவிச்சந்திரன், மாணிக்கவாசகம், உதவி பொறியாளர்கள் சாமிநாதன், அறிவழகன், எத்திராஜ், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணன், பணி  மேற்பார்வையாளர்கள் ரவி, மதியழகன், பழனி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பன்னீர்செல்வம், பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பயிற்சி  அளித்தனர்.இப்பயிற்சி கூட்டத்தில் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள், செயலாளர்கள், வறுமை ஒழிப்பு சங்க  செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இவர்களுக்கு தங்கள் வீடுகளில் அரசு வழங்கும் மானியத் தொகைகளை பெற்று, கழிவறைகளை விரைந்து  கட்டுதல், தங்களது இல்லத்தை சுற்றிலும் சுகாதாரமாக வைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றை மேற்கொள்வது குறித்து விளக்கி கூறப்பட்டது.

மேலும் சில
  • அடிப்படை வசதியில்லாத வாலாஜாபாத் சார்பதிவாளர் அலுவலகம்



  • கல்லூரி விடுதியில் அமைச்சர் ஆய்வு



  • வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஆலோசனை கூட்டம்



  • பட்டாபிராமில் நலத்திட்ட உதவிகள்



  • தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு



  • குடிநீர் பிரச்னை தீர்க்க பேரூராட்சியில் தீர்மானம்



  • பெருநகர் கிராமத்தில் கிராம வருவாய் திட்ட முகாம் 29 மனுக்களுக்கு உடனடி தீர்வு



  • மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு பேரணி



  • தூய்மை பாரத இயக்க பயிற்சி முகாம்



  • உத்திரமேரூரில் தூய்மை பாரத இயக்கப் பயிற்சி முகாம்



Facebook

Twitter

Image not Vijayakanth: Condition for Akshay
விஜயகாந்த் படத்தை பார்க்கக்கூடாது : அக்‌ஷய்குமாருக்கு கண்டிஷன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]