இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

கல்வி

எம்ஜிஆர் பல்கலையில் முழு, பகுதி நேர பிடெக் எம்டெக் படிக்க அட்மிஷன்

2/8/2025 4:03:29 PM
திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா: 2,668 அடி உயர மலையில் நாளை மகாதீபம் ஏற்றப்படுகிறது ஓங்கி அடித்த ஓகி புயல்: வெள்ளக்காடாக மாறியது குமரி: மழை பலி எண்ணிக்கை 5 ஆனது

சென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக் கழகத்தில் பிடெக், எம்டெக் முழுநேர, பகுதிநேர படிப்புகளுக்கு 2012ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

* பிடெக் முழுநேர படிப் பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ்  அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினிய ரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் அண்ட் சாப்ட்வேர் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங், இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கன்ட்ரோல் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், இண்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி, கெமிக்கல் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, டெலிகாம் இன்ஜினியரிங் ஆகிய 14 பிரிவுகள் உள்ளன. இதில் சேர கணிதத்தை ஒரு பாடமாக கொண்டு பிளஸ்-2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* பிடெக் பகுதி நேர படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக் கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ஆகிய 6 பாடப் பிரிவுகள் உள்ளன. இதில் சேர இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல் பாடங்களில் பிஎஸ்சி பட்டம் பெற்றவர் கள் விண்ணப்பிக்கலாம். அல்லது ஏதேனும் ஒரு பொறியியல் பாடத்தில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதி உண்டு. பிடெக் படிப்புக்கான கல்வித்தகுதியை பெற்றவர்கள் பிடெக் படிப்பில் இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

* எம்டெக் முழுநேர மற்றும் பகுதிநேர படிப்பில் எனர்ஜி இன்ஜினியரிங், பவர் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டிரைவர்ஸ், பவர் சிஸ்டம்ஸ், பயோ மெடிக்கல், கன்ஸ்ட்ரக்ஷன் அண்ட் எம்ஜிஎம்டி, கம்ப்யூட்டர் எய்டட் டிசைன், விஎல்எஸ்ஐ டிசைன் எம்பெடட் சிஸ்டம்ஸ், ஸ்ட்ரக்சுரல், அப்ளைடு எலக்ட்ரா னிக்ஸ், பயோ டெக்னாலஜி, இண்டஸ்ட்ரியல் டிசைன், தெர்மல், ஐடி, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. பிடெக் படிப்பை நிறைவு செய்தவர் கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதியான மாணவர்கள் பல்கலையால் நடத்தப் படும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

வரும் மே.20ம் தேதி சென்னை, பெங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நுழைவுத்தேர்வு நடைபெறும். விண்ணப்பத்தை ‘Dr.M.G.R. Educational - Research Institute‘ என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் ரூ.500க்கு டிடி எடுத்து நேரடியாக செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். ரூ.550 செலுத்தி தபாலில் பெறலாம். விண்ணப்பங்களை வரும் மே 16ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். முழுவிவரங்களை ‘Dr.M.G.R. University, Maduravoyal, Chennai600095‘ என்ற முகவரியிலோ, 044-64522216, 23782176 ஆகிய எண் களிலோ தொடர்பு கொண்டு அறியலாம்.

மேலும் சில
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு



  • பொன்னேரி நூலக வார விழா



  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு



  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்



  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?



  • குஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்



  • வேலம்மாள் பன்னாட்டு பள்ளி மாணவிகள் பரத நாட்டியம் அரங்கேற்றம்



  • பனிமலர் பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்



  • ஸ்ரீசாஸ்தா கல்வி குழுமம் சார்பில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி



  • ஆசிரியர் இல்லாவிட்டால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களுக்கு பாடம் புதிய திட்டம் தொடக்கம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]