இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

சீன பெண் இயக்குநர் இயக்கிய ‘நோமேட்லேண்ட்’ படத்துக்கு 3 ஆஸ்கர் விருது: சிறந்த நடிகையாக பிரான்சஸ் மெட்டோர்மெண்ட் தேர்வு

4/26/2021 4:49:01 PM
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து முழு அடைப்பு ; டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியது: பஞ்சாப், அரியானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 2 கிட்னியும் செயலிழந்து உதவி கோரிய சேலம் சிறுமியிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

லாஸ் ஏஞ்சல்ஸ: அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில், சீன பெண் இயக்குநர் க்ளோயி சாவ் இயக்கிய நோமேட்லேண்ட் படம் 3 ஆஸ்கர் விருதுகளை வென்றது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 93வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக விழாவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேசமயம் வழக்கமாக பிரமாண்ட முறையில் இல்லாமல் கடந்தாண்டை போன்று இந்தாண்டும் எளிய முறையில் விழா நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு துவங்கிய இந்த விழாவில், பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதில், சீன பெண் இயக்குநர் க்ளோயி சாவ் இயக்கிய ‘நோமேட்லேண்ட்’ என்ற திரைப்படம் 3 ஆஸ்கர் விருதுகளை பெற்றது. சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த நடிகை ஆகிய பிரிவுகளில் நோமேட்லேண்ட் படம் விருதுகளை வென்றது. மேலும் சிறந்த நடிகருக்கான விருதை ‘தி ஃபாதர்’ படத்தில் நடித்த ஆண்டனி ஹாப்கின்ஸும், சிறந்த நடிகைக்கான விருதை ‘நோமேட்லேண்ட்’ படத்தில் நடித்த பிரான்சஸ் மெட்டோர்மெண்ட் பெற்றனர். அதேசமயம் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதை டென்மார்க்கின் ‘அனதர் ரவுண்ட்’ பெற்றது.

மேலும், மாங்க், மா ரெயினிஸ் பிளாக் பாட்டம், சோல், ஜுடாஸ் அண்ட் பிளாக் மெசியா, மாங்க் ஆகிய படங்கள் 2 ஆஸ்கர் விருதுகளை வென்றன. சிறந்த மூல திரைக்கதை - ப்ராமிஸிங் யங் வுமன்; சிறந்த துணை நடிகர் - டேனியல் கல்லுயா (ஜுடாஸ் அண்ட் பிளாக் மெசியா); சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் - செர்கியோ லோபெஸ் (மா ரெயினிஸ் பிளாக் பாட்டம்); சிறந்த இயக்குனர் - சோலி ஜாவோ (நோமேட்லேண்ட்); சிறந்த ஆவண குறும்படம் - கோலெட்; சிறந்த ஒளிப்பதிவு - எரிக் மெஸ்செர்மிட்; மனிதாபிமான விருது - டைலர் பெர்ரி; சிறந்த நடிகர் - ஆன்டனி ஹாப்கின்ஸ் (மாங்க்) உள்ளிட்ட பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும் சில
  • தமிழகத்தில் இருந்து சென்று சாதனை படைத்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுடன் மோடி சந்திப்பு: இந்தியாவுக்கு வரும்படி பிரதமர் அழைப்பு



  • குவாட் மாநாடு, ஐ.நா நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் வரவேற்பு: இன்று கமலா ஹாரிஸை சந்திக்கிறார்



  • பஞ்சஷிரை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் மீதமுள்ள ஒரு மாகாணம் மீது விமான தாக்குதல் நடத்தியது பாக்.: தேசிய எதிர்ப்பு முன்னணி கடும் கண்டனம்



  • பஞ்சஷிரை கைப்பற்றிய தலிபான்: துப்பாக்கிச்சூடு கொண்டாட்டத்தில் சிலர் பலி: சிறுவர்கள் உட்பட பலர் காயம்



  • இரட்டை கோபுரம் தகர்ப்பு முதல் ட்ரோன் தாக்குதல் வரை ரத்த களறிக்கு மத்தியில் ஆப்கானை விட்டு வெளியேறியது அமெரிக்கா



  • ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் பதுங்கியிருக்கும் ஐஎஸ் தீவிரவாதிகள் மீது ‘ட்ரோன்’ தாக்குதல்: காபூல் வெடிகுண்டு சம்பவத்திற்கு அமெரிக்கா பதிலடி



  • ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய ஒரு வாரத்தில் காபூல் இரட்டை குண்டுவெடிப்பில் 90 பேர் உடல் சிதறி பலி



  • பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட நோபல் பரிசு பெற்ற மலாலாவுக்கு முக முடக்கு வாத அறுவை சிகிச்சை: 9 ஆண்டாகியும் மீளாத துயரத்தால் மருத்துவமனையில் அனுமதி



  • 2001 இரட்டை கோபுர தாக்குதல் சம்பவம்: ஒசாமா பின்லேடனுக்கு தொடர்பில்லை!: தலிபானின் திடீர் அறிவிப்பால் அதிர்ச்சி



  • பெண் உரிமை, ஊடக சுதந்திரம், பழிவாங்க மாட்டோம்... 1990ல் இருந்த தலிபான் வேற... இப்ப இருக்குற தலிபான் வேற!- ஆப்கான் அரசை கைப்பற்றிய பின் முதல் ஊடக சந்திப்பில் அறிவிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]