இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

4/7/2025 5:19:24 PM
டான்ஸ் சாமியார் சிவசங்கர் பாபா பாலியல் வழக்கில் 2 ஆசிரியைகள் தலைமறைவு: தனிப்படை போலீசார் தீவிரமாக தேடுகின்றனர் மருத்துவ பரிசோதனைகளுக்காக நடிகர் ரஜினி அமெரிக்கா புறப்பட்டார்

புதுடெல்லி: வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) மாதாந்திர நாணயக் கொள்கை மறுஆய்வுக் கூட்டம்  ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடந்தது. ெதாடர்ந்து சக்திகாந்த தாஸ் நிருபர்களிடம் கூறுகையில், ‘வங்கிகளுக்கான ‘ரெப்போ’ விகிதத்தில் மாற்றமில்லை. ஏற்கனவே உள்ள வட்டிவிகிதம் 4 சதவீதமும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமும் அதே நிலையில் நீடிக்கும்.

2021-22ம் நிதி ஆண்டுக்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 10.5 சதவீதமாக இருக்கும். கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும்நிலையில், சில மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. இதனால், உள்நாட்டு வளர்ச்சி விகிதத்தில் நிச்சயமற்ற தன்மை ஏற்படலாம். தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளதால், பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் வலுப்பெற்று வருகிறது. உலகளாவிய வளர்ச்சியும் படிப்படியாக மீண்டு வருகிறது’ என்றார்.

மேலும் சில
  • கொரோனா தொற்று பாதிப்பால் ‘பறக்கும் வீரர்’ மில்கா சிங் மரணம்



  • தமிழக தேர்தல் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு சோனியா, ராகுலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: தனி விமானத்தில் சென்னை திரும்பினார்



  • பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு: சென்னை விமான நிலையம்-செங்கல்பட்டு மேம்பால திட்டம் உள்ளிட்ட 25 முக்கிய கோரிக்கை மனுக்களை வழங்கினார்



  • கொரோனா பரவல் குறைந்தது: கேரளாவில் பொது போக்குவரத்து தொடங்கியது



  • ராம்விலாஸ் பஸ்வான் இறந்து ஓராண்டுக்குள் பீகாரில் லோக் ஜனசக்தி கட்சி கலைப்பு?.. 5 அதிருப்தி எம்பிக்கள் சபாநாயகருக்கு பரபரப்பு கடிதம்



  • ஜி7 உச்சி மாநாட்டில் ‘ஒரே பூமி; ஒரே ஆரோக்கியம்’: பிரதமர் மோடி பேச்சு



  • ஜனாதிபதி, மோடி, அமித் ஷாவை யோகி சந்தித்த பின்னணி: உ.பி தேர்தலுக்கு முன்பாக மாநிலம் இரண்டாக பிரிப்பு?: பூர்வஞ்சல் என்ற புதிய மாநிலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம்



  • கொரோனா காலத்தில் மக்களுக்கு நிவாரண உதவி: தமிழக அரசின் நடைமுறையை நாடு முழுவதும் பின்பற்ற வேண்டும்: நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் பேட்டி



  • கொரோனா இரண்டாவது அலையில் இதுவரை 719 டாக்டர்கள் பலி: தமிழ்நாட்டில் 32 பேர் மரணம்



  • மருந்து பொருட்களுக்கு வரி விலக்கு கிடைக்குமா? ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி மூலம் நடந்தது: தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]