இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கொட்டி தீர்த்த கனமழையால் தண்ணீரில் வீடுகள்... கண்ணீரில் மக்கள்

1/7/2025 5:29:05 PM
காஞ்சி, திருவள்ளூர், செங்கை மாவட்டத்தில் பரவலாக மழை: ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பாலாற்றில் வெள்ள பெருக்கு:.கரையோர மக்களுக்கு எச்சரிக்கை காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 5 வாக்குறுதி: 2070-க்குள் ‘பூஜ்ஜியம் கரியமிலவாயு மாசு’ இலக்கு: கிளாஸ்கோ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

ஆலந்தூர்: மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் கண்ணீரில் மக்கள் தவிக்கின்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாளாக கனமழை பெய்ததால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தெரு, சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால்  மக்கள் தவிக்கின்றனர். ஆலந்தூர், ஆதம்பாக்கம், பரங்கிமலை மற்றும் பட்ரோடு பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளால் அப்பகுதி மக்கள் வெளியே வரமுடியாமல் தவிக்கின்றனர். குறிப்பாக, ஆலந்தூர் மாதவபெருமாள் கிழக்கு மற்றும் மேற்கு தெருக்களில் உள்ள சாலைகளில் முட்டியளவு தண்ணீர் தேங்கியது.

வீடுகளையும் மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளதால் மக்கள் தவிக்கின்றனர். மழைநீருடன் சாக்கடையும் கலந்துவிட்டதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. பரங்கிமலை கண்டோன்மெண்ட் போர்டுக்கு உட்பட்ட சிட்டிபாபு தெரு, கம்பர் தெருக்கள் மற்றும் வீடுகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். அம்பேத்நகர், கக்கன் நகர் மற்றும் மடிப்பாக்கம் தெற்கு ராம்நகர், புழுதிவாக்கம், வடக்கு ராம்நகர் பகுதிகளில் உள்ள வீடுகளிலும் மழைநீர் புகுந்துள்ளதால் அப்பகுதி மக்கள் வெளியே வரமுடியாமல் தவிக்கின்றனர். இதனால் பால், தண்ணீர் உள்பட அத்திவாசிய பொருட்கள் வாங்க கூட சிரமப்படுகின்றனர்.

இதுபற்றி மக்கள் கூறுகையில்,’’ ஆதம்பாக்கம், மடிப்பாக்கம் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதால் வெளியேற முடியாமல் தவிக்கிறோம்.அதிகாரிகள் யாரும் பார்க்கவரவில்லை’ என்றனர்.

மேலும் சில
  • காஞ்சி, திருவள்ளூர், செங்கை மாவட்டத்தில் பரவலாக மழை: ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பாலாற்றில் வெள்ள பெருக்கு:.கரையோர மக்களுக்கு எச்சரிக்கை



  • 5ம் தேதி வரை கனமழை தொடரும்: 9 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் கலெக்டர்கள் உத்தரவு



  • தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவு அருகே மழையால் வேருடன் மரம் விழுந்ததில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் உடல் நசுங்கி பலி



  • இலங்கை தமிழர்களுக்காக 3,510 குடியிருப்புகள் கட்டும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்



  • கோயம்பேடு, வேளச்சேரியில் புதிய மேம்பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி



  • பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து வர்த்தக காஸ் சிலிண்டர் ரூ268.50 அதிகரிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்



  • சென்னையில் வெளுத்து வாங்கியது: தீபாவளி வரை கனமழை தொடரும்



  • மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு சட்டம் ரத்து: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பு



  • 586 நாட்களுக்குப் பிறகு தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு: மாணவ, மாணவியர் உற்சாகம்



  • பெட்ரோல், டீசல் விலை இன்றும் 30, 34 காசு உயர்வு: ஒரு மாதத்தில் பெட்ரோல் ரூ6.46 அதிகரிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]