இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி: பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்

10/24/2020 5:26:03 PM
234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட டிடிவி.தினகரன் முடிவு அரசியலில் இருந்து சசிகலா விலகல் ஏன்?: பரபரப்பு தகவல்கள்

வாஷிங்டன்: இந்திய தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவிலும் இலவச தடுப்பூசி தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது. அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.  இந்தியாவின் பீகார் மாநிலத்தில் நடக்கும் பேரவை தேர்தலில் பாஜக தேர்தல் வாக்குறுதியில், மக்களுக்கு இலவச ெகாரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில், பல மாநில முதல்வர்கள் இலவச தடுப்பூசி வழங்கல் குறித்து அறிவித்து வருகின்றனர். இந்த இலவச தடுப்பூசி விவகாரம் இந்தியாவில் பரபரப்பாக பேசுப்படும் நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்திலும் எதிரொலித்தது.

ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் நேற்று மாலை (இந்திய நேரப்படி இன்று அதிகாலை) தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகையில், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு அமெரிக்க குடிமகனுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு இலவச தடுப்பூசி வழங்குவோம். எங்களுக்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி கிடைத்தவுடன், உங்களுக்கு காப்பீடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி கிடைக்கும். நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்த தொற்றுநோயிலிருந்து அமெரிக்காவை மீட்க தீவிர கவனம் செலுத்தப்படும். கொரோனா தொற்றுநோயை எதிர்த்து 8 மாதங்களுக்கும் மேலாக ேபாராடி வருகிறோம். இதுவரை அதிபர் டொனால்ட் டிரம்ப், ெகாரோனா விவகாரத்தை சமாளிக்கும் எந்த திட்டமும் அவரிடம் இல்லை. அவர் மக்களை கைவிட்டுவிட்டார்’ என்றார். அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற நவ. 3ம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • ‘நாசா’ அனுப்பிய விண்கலம் செவ்வாய்கிரகத்தில் தரையிறங்கியது



  • தெற்கு பசிபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை



  • வாஷிங்டனில் கோலாகல விழா ‘அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பேன்’.. அதிபராக பதவியேற்ற பின் ஜோ பிடன் உரை



  • வன்முறையை தூண்டும் பதிவுகளால் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தர முடக்கம்: பேஸ்புக் நிறுவனம் மீண்டும் எச்சரிக்கை



  • புதிய ஆட்சி அமைய ஒத்துழைப்பதாக டிரம்ப் அறிவிப்பு: தேர்தல் சட்டங்களை திருத்த வலியுறுத்தல்



  • அமெரிக்க வெள்ளை மாளிகை முன்பு டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை; துப்பாக்கி சூடு: 4 பேர் பலி



  • இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு



  • தடுப்பூசி போட்டுக் கொண்ட கமலா ஹாரிஸ்



  • ஜோ பிடன், நெதன்யாகுவை தொடர்ந்து தடுப்பூசி முதல் ‘டோஸ்’ போட்டு கொண்ட சவுதி இளவரசர்



  • அமெரிக்க-இந்திய உறவை மேம்படுத்தியதற்காக மோடிக்கு ‘லெஜியன் ஆப் மெரிட்’ விருது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]