இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

‘’எச்சில் துப்பினாலும் விடமாட்டோம்’’ முககவசம் அணியாதவர்களை பிடிக்க பறக்கும் படை தயார்: நீலகிரி கலெக்டர் நடவடிக்கை

6/7/2025 2:58:48 PM
கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி எப்போது?... தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு சென்னை, இம்பால், ராஞ்சியில் என்ஐஏ கிளை ஏன்?

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் முகவசம் அணியாதவர்கள், எச்சில் துப்புவர்களை பிடிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது: கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு இம்மாதம் 30ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மண்டலத்திற்குள் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால் பொது இடங்களில் மக்களிடம் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அரசு உத்தரவின்படி, கட்டாய முகக் கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை மக்கள் பின்பற்ற வேண்டும். மாவட்டத்தில் ஊட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் இதனை பின்பற்றுவதில்லை. இதனால், கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதை கண்காணிக்க, நீலகிரி மாவட்டத்தில் அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில், மக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் பல்வேறு துறை சார்நிலை அலுவலர்கள் அடங்கிய பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவர்கள் முக கவசம் அணியாதவர்கள், போதிய சமூக இடைவெளியை பின்பற்ற தவறும் நிறுவனங்கள், தனி நபர்கள், பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். அனைத்து தனியார் தங்கும் விடுதிகளும் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. ஆய்வின் போது, விடுதிகள் செயல்படுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுப்பதுடன் விடுதி பூட்டி சீல் வைக்கப்படும். விடுதிகள் செயல்படுவது தொடர்பான புகார்களை பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ஆர்டிஓ., மற்றும் தாசில்தார் ஆகியோருக்கு புகார் தெரிவிக்கலாம். மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

மேலும் சில
  • தங்கம் விலை மீண்டும் கிடு கிடு: ஒரே நாளில் பவுனுக்கு ரூ608 அதிகரிப்பு



  • கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி எப்போது?... தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு



  • நாளையுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை: மருத்துவ நிபுணர்களுடன் பிற்பகலில் ஆலோசனை



  • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது



  • மக்களை வஞ்சிக்கும் பாஜ, அதிமுக அரசுகளின் கூடாரம் விரைவில் காலியாகும்: தேர்தல் மூலம் பாடம் புகட்டப்படும் என்று மு.க.ஸ்டாலின் ஆவேசம்



  • தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி



  • மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து தமிழகத்தில் 3500 இடங்களில் ஆர்ப்பாட்டம்



  • மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கவே அக்டோபர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு; செங்கோட்டையன் பேட்டி



  • வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்; காஞ்சிபுரம் வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னேரிக்கரையில் பிரம்மாண்ட வரவேற்பு



  • அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் வேட்பாளர் பிரச்னை; இபிஎஸ்- ஓபிஎஸ் நாளை பலப்பரீட்சை: 300 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்பு ஆதரவாளர்கள் திரள்வதால் போலீஸ் குவிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]