இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

ஒரு போட்டோ பதிவிட்டதால் வந்த வம்பு என் லக்கேஜை நானே சுமந்துக்கிறேன்..! கிரிக்கெட் வீரரின் மனைவி ஆவேசம்

2/6/2025 3:38:51 PM
விஜய்யை விசாரிக்கும் திட்டம் இப்போது இல்லை அன்புச்செழியனுக்கு ஐடி சம்மன்: இன்று நேரில் ஆஜராக அறிவுறுத்தல் ஹைட்ரோ கார்பன், மீத்தேனுக்கு அனுமதியில்லை என அறிவிப்பு: 274 எண்ணெய் கிணறுகள் பணி நிறுத்தப்படுமா?..பழைய ஒப்பந்தம் ரத்து ஆகுமா

மும்பை: கடந்த 2014ல் இந்திய அணிக்காக அறிமுகமான ஆல் ரவுண்டர் ஸ்டுவர்ட் பின்னி,  சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை.  இந்திய அணிக்காக  வெறும் 6 டெஸ்ட், 14 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.  அடுத்த ஆண்டே இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.  தற்போது இந்தியாவின்  உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாகாலாந்து  அணிக்காக விளையாடி வருகிறார்.

இவரின் மனைவி மாயந்தி லாங்கர், பிரபல தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ளார். சமூக வலைதளமான ட்விட்டரில் தனது போட்டோ  ஒன்றை மாயந்தி பதிவிட்டிருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு அதில் பதில் அளித்திருந்தனர். அதில் ஒரு ரசிகர், ‘இப்போது எல்லாம் ஸ்டுவர்ட்  பின்னியை பார்க்கவே முடிவதில்லை’ என, நக்கலாக கேள்வி எழுப்பி இருந்தார்.

இதைபார்த்து கடுப்பான மாயந்தி, தனது வழக்கமான ஸ்டைலில் அந்த ரசிகருக்கு நோஸ்கட் பதிலடி கொடுத்தார். அதன்படி, ட்விட்டரில் மாயந்தி அளித்துள்ள  பதிலில், ‘மிக்க நன்றி... என் லக்கேஜை நானே சுமந்து செல்வேன்.  அவர் தனது சொந்த வாழ்க்கையில் பிஷியாக உள்ளார். கிரிக்கெட் விளையாடுகிறார்.  எப்போதும் போல சிறப்பாக உள்ளார். அவருக்குத் தெரியாத நபர்கள் குறித்து கருத்துகளை பரிமாறமாட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார். இருந்தும் விடாது, அவரது  ட்விட்டர் பதிவை போட்டு இணையவாசிகள் மேலும் மாயந்தியை கடுப்பாக்கி வருகின்றனர்.

மேலும் சில
  • யு19 உலகக்கோப்பை யாருக்கு? இந்தியா- வங்கதேசம் நாளை மோதல்



  • வங்க கிரிக்கெட் சங்கத்தில் டால்மியா மகன், கங்குலி அண்ணனுக்கு புது பதவி



  • மாலத்தீவு நாட்டில் பானி பூரி பரிமாறும் தோனி



  • பெண் வீராங்கனைக்கு பயிற்சி அளிக்க ஆண் பயிற்சியாளர்களுக்கு தடை...அரியானா அமைச்சர் அதிரடி அறிவிப்பு



  • கொரோனா பலியால் பல நாடுகளில் பீதி: என்னாது ஒலிம்பிக் போட்டி ரத்தா?...தலைமை செயல் அதிகாரி விளக்கம்



  • வறுமையில் வாடிய முன்னாள் பூப்பந்து வீராங்கனை: பணம் கொடுப்பதை விட திருமணம் ‘பெஸ்ட்’...வெளிநாடுவாழ் இந்தியரின் செயலுக்கு பாராட்டு



  • நியூஸி. எதிரான ஒன்டே இந்திய அணி பேட்டிங்...ரோஹித்துக்கு பதில் ப்ரிதிவ் ஷா



  • வீடில்லை, கூடார வாழ்க்கை, பட்டினியாக படுத்த இரவுகள்: அன்று பானி பூரி விற்ற சிறுவன்... இன்று பாக். எதிராக செஞ்சுரி...யஷஸ்வி ஜெய்ஸ்வாலை தேடும் சர்வதேச ரசிகர்கள்



  • காயத்தால் ரோஹித் சர்மா ஓய்வு எதிரொலி: ரெண்டு தொடருக்கு இடையே 15 நாளாவது ஓய்வு கொடுங்கப்பா..!கடுப்பான புது ஆலோசனைக் குழு உறுப்பினர்



  • கோல்டன் கேர்ள் சாம்பியன்ஷிப் 14 பதக்கங்களை குவித்த இந்தியா: சிறந்த குத்துச்சண்டை வீரர் பிராச்சி தங்கர்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]