இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

நர்சுடன் கணவனுக்கு தொடர்பு காவல்நிலையத்தில் மனைவி தர்ணா: புளியந்தோப்பில் பரபரப்பு

2/6/2025 3:11:41 PM
விஜய்யை விசாரிக்கும் திட்டம் இப்போது இல்லை அன்புச்செழியனுக்கு ஐடி சம்மன்: இன்று நேரில் ஆஜராக அறிவுறுத்தல் ஹைட்ரோ கார்பன், மீத்தேனுக்கு அனுமதியில்லை என அறிவிப்பு: 274 எண்ணெய் கிணறுகள் பணி நிறுத்தப்படுமா?..பழைய ஒப்பந்தம் ரத்து ஆகுமா

பெரம்பூர்: நர்சுடன் தொடர்பில் உள்ள கணவனை மீட்டுத்தரவேண்டும் என்று காவல்நிலையத்தில் மனைவி தர்ணா நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை புளியந்தோப்பு, 3வது தெருவை சேர்ந்தவர்  ரபீக்பாஷா (30). இவர் சென்ட்ரல் அருகே அல்லிக்குளம் பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆயிஷா பர்வீன் (25). இவர்களுக்கு கடந்த 8 வருடத்துக்கு முன் திருமணம் நடந்தது.

நேற்று காலை ஆயிஷா பர்வீன், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரில், ‘’தனது கணவனுக்கும் நர்ஸ் வேலை செய்து வரும் ரேஷ்மா பேகத்துக்கும் தொடர்பு உள்ளது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்” என குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில், நேற்று மாலை இருதரப்பினரையும் போலீசார் அழைத்து விசாரித்தனர். இதில் ஆயிஷா பர்வீனுக்கு நியாயம் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த ஆயிஷா பர்வீன், புளியந்தோப்பு காவல்நிலையம் முன்பு உறவினர்கள் 5 பேருடன் தர்ணாவில் ஈடுபட்டார்.

போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், ‘’ உங்கள் பிரச்னை தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று உறுதி கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் சில
  • கல்பாக்கம் அருகே கள்ளச்சாராயம் விற்ற 2 பேர் கைது



  • ரூ.60 லட்சம் தராவிட்டால் வெடிகுண்டு வீசி கொல்வோம்: அதிமுக மாஜி சேர்மனுக்கு மிரட்டல்



  • மாணவிகளை விரட்டி விரட்டி தாக்க முயற்சி போதை தலைக்கேறிய போலீஸ்காரர் அட்டகாசம்



  • 4 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு: 74 வயது பெரிசுக்கு 7 ஆண்டு சிறை



  • வியாபாரி, அதிகாரி, டாக்டர் வீடுகளில் 100 பவுன் நகைகள் கொள்ளை



  • திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் ரூ.8 லட்சம் வைர கற்களுடன் ஆசாமி கைது



  • டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் தேடப்பட்ட இடைத்தரகர் ஜெயகுமார் நீதிமன்றத்தில் சரண்



  • தி.மலை அருகே குலதெய்வ கோயிலில் இன்று நடந்தது காமெடி நடிகர் யோகிபாபு திடீர் திருமணம்



  • ஐதராபாத்தில் ரூ.90 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட மீன் வியாபாரி அடித்துக் கொலை: சாக்குப்பையில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு



  • கலப்பட நெய் தயாரிப்பு: பெண்கள் உள்பட 8 பேர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]