இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

மாணவனை செருப்பால் அடித்த தலைமை ஆசிரியர் மீது வழக்கு

2/4/2025 4:34:19 PM
ரூ.10 கோடி அபராதம் செலுத்த தவறினால் சசிகலாவுக்கு மேலும் ஓராண்டு சிறை?: தமிழக அரசியலில் புதிய பரபரப்பு கேரளாவில் கொரோனா பாதிப்பால் பேரிடர் அறிவிப்பு எதிரொலி: நாடு முழுவதும் விமான நிலையங்கள் சர்வதேச துறைமுகங்கள் கண்காணிப்பு...5 மத்திய அமைச்சக துறைகள் ஒருங்கிணைப்பு

சாத்தான்குளம்: சாத்தான்குகுளம் அருகேயுள்ள முதலூரில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. தலைமையாசிரியராக லிவிங்ஸ்டன் என்பவர் பணியாற்றி வருகிறார். இங்கு முதலூர் 2வது தெரு ஜெயசெல்வன் ராஜ்குமார் மகன் ஆல்வின் இமானுவேல்(15) என்பவர் 10ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று (திங்கள்) பள்ளி மரத்தடியில் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது மாணவர் ஆல்வின் இமானுவேல், சக மாணவர் மணிகண் டனிடம் பேசியதாக தெரிகிறது.

இதுதொடர்பாக ஆல்வின் இமானுவேலை, தலைமையாசிரியர் லிவிங்ஸ்டன், அவதூறாக பேசி கண்டித்ததுடன் செருப்பால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. தாக்குதலில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின்பேரில் தலைமையாசிரியர் லிவிங்ஸ்டன் மீது தட்டார்மடம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில
  • ஊராட்சி தலைவர் கொலை வழக்கு: கூலிப்படையை சேர்ந்த மேலும் 2 பேர் கைது



  • ஓடும் ரயிலில் செல்போன் திருடிய பெண் கைது



  • செம்மரக்கட்டைகள் கடத்திய சென்னை ராணுவ வீரர் கைது: விடுமுறையில் வந்து கைவரிசை



  • இறந்து பிறந்த 7 மாத சிசு: மகளை பலாத்காரம் செய்த கொடூர தந்தை சிறையில் அடைப்பு



  • மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் 2 வாலிபர் கைது



  • கூடுதல் வரதட்சணை தகராறில் பயங்கரம் ஆன்லைனில் சயனைடு வரவழைத்து மனைவியை கொன்ற வங்கி மேலாளர்



  • உருட்டுக்கட்டையால் தாக்கி 3 வாலிபரிடம் பணம் பறிப்பு: 4 பேருக்கு வலை



  • தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்: எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிவிப்பு



  • திருவள்ளூர் அருகே காப்புக்காட்டில் ஆயுதங்களுடன் சுற்றிய 8 வாலிபர்கள் புழல் சிறையில் அடைப்பு



  • சென்னையில் இருந்து தெலங்கானாவுக்கு சென்ற ரயில்களில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.13கோடி தங்ககட்டிகள் பறிமுதல்: 12 பேர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]