இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

செம்மரக்கட்டைகள் கடத்திய சென்னை ராணுவ வீரர் கைது: விடுமுறையில் வந்து கைவரிசை

2/4/2025 4:31:39 PM
ரூ.10 கோடி அபராதம் செலுத்த தவறினால் சசிகலாவுக்கு மேலும் ஓராண்டு சிறை?: தமிழக அரசியலில் புதிய பரபரப்பு கேரளாவில் கொரோனா பாதிப்பால் பேரிடர் அறிவிப்பு எதிரொலி: நாடு முழுவதும் விமான நிலையங்கள் சர்வதேச துறைமுகங்கள் கண்காணிப்பு...5 மத்திய அமைச்சக துறைகள் ஒருங்கிணைப்பு

திருமலை: திருப்பதி அருகே கார்களில் கடத்திய ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த ராணுவ வீரர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பதி - சென்னை சாலையில் தடுக்குப்பேட்டை சோதனைச்சாவடியில் நகரி போலீசார் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த 2 கார்களை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 14 செம்மரக்கட்டைகள், 3 கத்திகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், சென்னையை சேர்ந்த ராணுவ வீரர் சதீஷ், டிரைவர் மைக்கேல், தங்கராஜ், குப்புசாமி, முருகன் ஆகியோர் என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 5பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள், ரூ.30 லட்சம் மதிப்புள்ள 14 செம்மரக்கட்டைகள், 3 கத்திகளை பறிமுதல் செய்தனர்.செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட சதீஷ், ஜம்முகாஷ்மீரில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது விடுமுறையில் வந்த அவர் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் சில
  • மாணவனை செருப்பால் அடித்த தலைமை ஆசிரியர் மீது வழக்கு



  • ஊராட்சி தலைவர் கொலை வழக்கு: கூலிப்படையை சேர்ந்த மேலும் 2 பேர் கைது



  • ஓடும் ரயிலில் செல்போன் திருடிய பெண் கைது



  • இறந்து பிறந்த 7 மாத சிசு: மகளை பலாத்காரம் செய்த கொடூர தந்தை சிறையில் அடைப்பு



  • மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் 2 வாலிபர் கைது



  • கூடுதல் வரதட்சணை தகராறில் பயங்கரம் ஆன்லைனில் சயனைடு வரவழைத்து மனைவியை கொன்ற வங்கி மேலாளர்



  • உருட்டுக்கட்டையால் தாக்கி 3 வாலிபரிடம் பணம் பறிப்பு: 4 பேருக்கு வலை



  • தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்: எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிவிப்பு



  • திருவள்ளூர் அருகே காப்புக்காட்டில் ஆயுதங்களுடன் சுற்றிய 8 வாலிபர்கள் புழல் சிறையில் அடைப்பு



  • சென்னையில் இருந்து தெலங்கானாவுக்கு சென்ற ரயில்களில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.13கோடி தங்ககட்டிகள் பறிமுதல்: 12 பேர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]