இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் 2 வாலிபர் கைது

2/4/2025 3:50:17 PM
ரூ.10 கோடி அபராதம் செலுத்த தவறினால் சசிகலாவுக்கு மேலும் ஓராண்டு சிறை?: தமிழக அரசியலில் புதிய பரபரப்பு கேரளாவில் கொரோனா பாதிப்பால் பேரிடர் அறிவிப்பு எதிரொலி: நாடு முழுவதும் விமான நிலையங்கள் சர்வதேச துறைமுகங்கள் கண்காணிப்பு...5 மத்திய அமைச்சக துறைகள் ஒருங்கிணைப்பு

கோத்தகிரி: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, சோலூர்மட்டம் அருகேயுள்ள தும்பிமலை கிராமத்தை சேர்ந்த முரளி(26), ஒசகேரி கிராமத்தை கோகுல்ராஜ் (28) ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி மாணவி ஒருவரை காரில் கடத்திச் சென்று மாணவிக்கு அவர்கள் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து முரளி, கோகுல்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைதான 2 பேரும் நேற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் சில
  • மாணவனை செருப்பால் அடித்த தலைமை ஆசிரியர் மீது வழக்கு



  • ஊராட்சி தலைவர் கொலை வழக்கு: கூலிப்படையை சேர்ந்த மேலும் 2 பேர் கைது



  • ஓடும் ரயிலில் செல்போன் திருடிய பெண் கைது



  • செம்மரக்கட்டைகள் கடத்திய சென்னை ராணுவ வீரர் கைது: விடுமுறையில் வந்து கைவரிசை



  • இறந்து பிறந்த 7 மாத சிசு: மகளை பலாத்காரம் செய்த கொடூர தந்தை சிறையில் அடைப்பு



  • கூடுதல் வரதட்சணை தகராறில் பயங்கரம் ஆன்லைனில் சயனைடு வரவழைத்து மனைவியை கொன்ற வங்கி மேலாளர்



  • உருட்டுக்கட்டையால் தாக்கி 3 வாலிபரிடம் பணம் பறிப்பு: 4 பேருக்கு வலை



  • தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்: எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிவிப்பு



  • திருவள்ளூர் அருகே காப்புக்காட்டில் ஆயுதங்களுடன் சுற்றிய 8 வாலிபர்கள் புழல் சிறையில் அடைப்பு



  • சென்னையில் இருந்து தெலங்கானாவுக்கு சென்ற ரயில்களில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.13கோடி தங்ககட்டிகள் பறிமுதல்: 12 பேர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]