இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

ஆமை வேக பவுலிங்: இந்திய அணிக்கு அபராதம்

2/4/2025 3:44:45 PM
ரூ.10 கோடி அபராதம் செலுத்த தவறினால் சசிகலாவுக்கு மேலும் ஓராண்டு சிறை?: தமிழக அரசியலில் புதிய பரபரப்பு கேரளாவில் கொரோனா பாதிப்பால் பேரிடர் அறிவிப்பு எதிரொலி: நாடு முழுவதும் விமான நிலையங்கள் சர்வதேச துறைமுகங்கள் கண்காணிப்பு...5 மத்திய அமைச்சக துறைகள் ஒருங்கிணைப்பு

மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும்கூட, இப்போட்டியில் இந்திய அணி வீரர்கள் குறிப்பிட்ட நேரத்தில் ஓவர்களை போடாமல், தாமதமாக பவுலிங் செய்தனர். வழக்கமாக குறிப்பிட்ட நேரத்துக்குள் வீச வேண்டிய ஓவர்களைவிட இந்திய அணி பவுலர்கள் 1 ஓவர் குறைவாக பவுலிங் செய்தனர். இதனை, நடுவர் கிறிஸ் பிராட் உறுதி செய்ததால், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் போட்டி சம்பளத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஐசிசி வீரர்களின் நடத்தை விதிகளின்படி கொடுக்கப்பட்ட நேரத்தில் குறிப்பிட்ட ஓவர்கள் வீசத்தவறும் பட்சத்தில் வீரர்களுக்கு 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி ஆமை வேகத்தில் ஓவர் போட்டதால், 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரோஹித் ஷர்மா தவறை ஒப்புக்கொண்டதால் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய அவசியமில்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சில
  • காயத்தால் ரோஹித் சர்மா ஓய்வு எதிரொலி: ரெண்டு தொடருக்கு இடையே 15 நாளாவது ஓய்வு கொடுங்கப்பா..!கடுப்பான புது ஆலோசனைக் குழு உறுப்பினர்



  • கோல்டன் கேர்ள் சாம்பியன்ஷிப் 14 பதக்கங்களை குவித்த இந்தியா: சிறந்த குத்துச்சண்டை வீரர் பிராச்சி தங்கர்



  • அணியை ஒருங்கிணைப்பதில் தலைமை பண்பு இம்ரான் எப்படியோ... கோஹ்லியும் அப்படியே..!மாஜி கிரிக்கெட் வீரர் பாராட்டு



  • சீனாவில் அனைத்து விளையாட்டும் ரத்து ஊக்கமருந்து மையத்துக்கு பூட்டு...சர்வதேச போட்டிகள் நடத்த முடியாததால் சிக்கல்



  • ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்ட பும்ராவை எனக்கு ரொம்ப பிடிக்கும்: பாலிவுட் நடிகை ‘ஓபன் டாக்’



  • ‘டீம் இந்தியா’ ஒலிம்பிக் போட்டிக்கு நல்லெண்ண தூதர் கங்குலி: ஐஓஏ-வின் கோரிக்கை ஏற்பு



  • தாய்லாந்தின் ஐடிஎப் சேலஞ்சர்: அங்கிதா ரெய்னா அபார சாதனை



  • நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் இப்படி ஒரு சாதனை தேவையா துபே?...ஒரே ஓவரில் 34 ரன்கள் வாரி வழங்கியதால் கிண்டல்



  • டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள்: முதல் இடத்தில் ஹிட் மேன் ரோஹித்



  • தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடர்: காயம் காரணமாக ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]