இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

சீனாவில் அனைத்து விளையாட்டும் ரத்து ஊக்கமருந்து மையத்துக்கு பூட்டு...சர்வதேச போட்டிகள் நடத்த முடியாததால் சிக்கல்

2/4/2025 3:44:11 PM
ரூ.10 கோடி அபராதம் செலுத்த தவறினால் சசிகலாவுக்கு மேலும் ஓராண்டு சிறை?: தமிழக அரசியலில் புதிய பரபரப்பு கேரளாவில் கொரோனா பாதிப்பால் பேரிடர் அறிவிப்பு எதிரொலி: நாடு முழுவதும் விமான நிலையங்கள் சர்வதேச துறைமுகங்கள் கண்காணிப்பு...5 மத்திய அமைச்சக துறைகள் ஒருங்கிணைப்பு

பிஜீங்: சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் ஜூலை 24ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், சீனாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலால் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் சீனாவின் ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (சைனாடா), தற்காலிகமாக அந்நாட்டு வீரர்களுக்கான ஊக்கமருந்து சோதனையை நிறுத்திவிட்டதாக சர்வதேச ஊக்கமருந்து சோதனை நிறுவனம் (ஐடிஏ) தெரிவித்துள்ளது. இதனால், இம்மையம் தற்காலிகமாக மூடப்பட்டது. ஐடிஏ அறிக்கையில், ‘விளையாட்டு வீரர்கள் அல்லது சோதனை அதிகாரிகளுக்கு ஆபத்து ஏற்படாதவாறு  சீனாவில் நிலைமை எச்சரிக்கையான நிலையில் உள்ளது.

ஊக்கமருந்து எதிர்ப்பு நடவடிக்கைகளின்  முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் அதே வேளையில், அனைவருக்கும் பொது  சுகாதாரத்தை பராமரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சீனாவில் நிலைமை மேம்பட்டவுடன் படிப்படியாக மீண்டும் சோதனை தொடரும். அரசே இந்த சோதனைகளை நடத்தி வரும்நிலையில், தனியார் அமைப்பு மூலம் சோதனை நடத்த முடியுமா? என்று ஆலோசிக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளது. சீனாவில் அனைத்து விளையாட்டு நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அனைத்து உள்நாட்டு கால்பந்து போட்டிகள், சர்வதேச தடகள சாம்பியன்ஷிப், டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை மற்றும் பெண்களின் கூடைப்பந்து தகுதி மற்றும் சைக்கிள் ஓட்டுதல் ஹைனான் ஆகியவை அடங்கும். ஸ்னூக்கரின் சீனா ஓபன், பூப்பந்து சீனா மாஸ்டர்ஸ் மற்றும் கோல்ப் எல்பிஜிஏ ப்ளூ பே போட்டி ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. மார்ச் 21 அன்று நடக்கவிருந்த சீன பார்முலா இ கிராண்ட் பிரிக்ஸ் போட்டியும் ரத்து செய்யப்பட்டது.

மேலும் சில
  • காயத்தால் ரோஹித் சர்மா ஓய்வு எதிரொலி: ரெண்டு தொடருக்கு இடையே 15 நாளாவது ஓய்வு கொடுங்கப்பா..!கடுப்பான புது ஆலோசனைக் குழு உறுப்பினர்



  • கோல்டன் கேர்ள் சாம்பியன்ஷிப் 14 பதக்கங்களை குவித்த இந்தியா: சிறந்த குத்துச்சண்டை வீரர் பிராச்சி தங்கர்



  • அணியை ஒருங்கிணைப்பதில் தலைமை பண்பு இம்ரான் எப்படியோ... கோஹ்லியும் அப்படியே..!மாஜி கிரிக்கெட் வீரர் பாராட்டு



  • ஆமை வேக பவுலிங்: இந்திய அணிக்கு அபராதம்



  • ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்ட பும்ராவை எனக்கு ரொம்ப பிடிக்கும்: பாலிவுட் நடிகை ‘ஓபன் டாக்’



  • ‘டீம் இந்தியா’ ஒலிம்பிக் போட்டிக்கு நல்லெண்ண தூதர் கங்குலி: ஐஓஏ-வின் கோரிக்கை ஏற்பு



  • தாய்லாந்தின் ஐடிஎப் சேலஞ்சர்: அங்கிதா ரெய்னா அபார சாதனை



  • நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் இப்படி ஒரு சாதனை தேவையா துபே?...ஒரே ஓவரில் 34 ரன்கள் வாரி வழங்கியதால் கிண்டல்



  • டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள்: முதல் இடத்தில் ஹிட் மேன் ரோஹித்



  • தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடர்: காயம் காரணமாக ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]