இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

தெற்காசிய விளையாட்டுப் போட்டி குத்துசண்டையில் கலைவாணி தங்கம்....300 பதக்கங்களை நெருங்கும் இந்தியா

12/10/2025 3:40:25 PM
பிரபல தயாரிப்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு : நடிகை பயல் கோஷ் டுவிட்டால் அதிரும் பாலிவுட் கொரோனா தடுப்பு குறித்து வரும் 23ம் தேதி 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை: அதிக தொற்று பாதிப்புள்ள மாநில முதல்வர்கள் பங்கேற்பு

காட்மாண்டு: நேபாளத்தில் 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் நேபாளம், இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், பூடான், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய 8  நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற 48 கிலோ பிரிவு மகளிர் குத்துசண்டை பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியா சார்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த கலைவாணி பங்கேற்றார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கலைவாணி, தெற்காசிய  குத்துசண்டை போட்டியின் இறுதி ஆட்டத்தில் நேபாள வீராங்கனையை வீழ்த்தி, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற கலைவாணி, சென்னையைப் பூர்வீகமாக கொண்டவர். இவர் தற்போது திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு உடற்கல்வியியல் பயின்று வருகிறார் என்பது  குறிப்பிடத்தக்கது. பதக்கப்பட்டியலில், இந்திய அணிகளின் வீரர்கள் 294 பதக்கங்களுடன் (159 தங்கம், 91 வெள்ளி மற்றும் 44 தங்கம்) முதலிடத்தில் உள்ளனர். தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் ஒவ்வொரு பதிப்பிலும் இந்தியா 1984ல்  துவங்கியதில் இருந்து முதலிடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் இன்றிரவு ஐபிஎல் கோலாகல தொடக்கம்; சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் மோதல்



  • யு.எஸ்.ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்: ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவ்



  • பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மருக்கு கொரோனா பாசிட்டிவ்



  • ஐசிசி உலக கோப்பை, ஐசிசி டி20, ஐசிசி ஆசிய கோப்பை தொடர் சாதனை மன்னன் தோனி ஓய்வு; சென்னையில் இருந்து அறிவிப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி



  • அப்பாடா....எனக்கு கொரோனா இல்லை: கேன் ரிச்சர்ட்சன் மகிழ்ச்சி



  • விளையாட்டு உலகை முடக்கியது கொரோனா: பிரெஞ்ச் ஓபன் செப்டம்பருக்கு ஒத்தி வைப்பு



  • ஸ்டெம்புகளுக்கு பின்னால்.... தோனி அணியின் மிகப்பெரிய சொத்து: வாசிம் ஜாபர் பேட்டி



  • கிரிக்கெட் விளையாட்டை காட்டிலும் வாழ்க்கையில நிறைய விஷயம் இருக்கு..! பாகிஸ்தானில் இருந்து ஆஸி. வீரர் ஓட்டம்



  • இத்தாலி முழுவதும் மூடப்பட்ட நிலையில் சென்னை திரும்பினார் வாள்வீச்சு வீராங்கனை



  • இந்தியாவில் கங்குலியை பாருங்க என்னமா உசரத்துக்கு வந்துட்டார்..! பாக். வாரியத்தை வறுத்தெடுக்கும் அக்தர்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]