இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

குழந்தையில்லாததால் தகராறு: கணவன், மனைவி தற்கொலை

12/9/2025 3:37:05 PM
நகைப்புக்குள்ளாகிறது தேர்தல் உள்ளாட்சி பதவிகள் பல லட்சத்துக்கு ஏலம்...கடும் போட்டியால் விலைகள் கிடு கிடு உயர்வு மக்களவையில் கடுமையான விவாதத்துக்கு பின் நள்ளிரவில் குடியுரிமை மசோதா நிறைவேற்றம்...ஆதரவு 311; எதிர்ப்பு 80...வடகிழக்கு மாநிலங்களில் ‘பந்த்’

நெய்வேலி: கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்-21 நாவலர் தெருவை சேர்ந்தவர் ரஜினி முருகன் (47). இவர் தீவிர ரஜினி ரசிகர். இவரது மனைவி சாந்தி (36). இவர்களுக்கு திருமணமாகி கடந்த 10 வருடங்களாகியும் குழந்தை இல்லாததால் கணவன்- மனைவிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சாந்தி, கணவர் வெளியே சென்றிருந்த நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து இறந்தார். நள்ளிரவில் ரஜினி முருகன் வீட்டுக்கு திரும்பிய போது மனைவி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரும் வீட்டிக்குள் சென்று கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் நேற்று ரஜினிமுருகனின் தந்தை நாராயணன், ரஜினி முருகனின் வீட்டுக்கு வந்தார். அப்போது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு கிடந்தது. இதையடுத்து அவர், கதவை தட்டிப்பார்த்தும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்து அக்கம்பக்கத்தினரை அழைத்து அவர்கள் உதவியுடன் ஜன்னலை உடைத்தார். இதன் வழியாக பார்த்த போது மகனும், மருமகளும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

மற்றொரு சம்பவம்

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் பாண்டியன் (60). இவரது மனைவி தனலட்சுமி (58). பாண்டியன் சொந்தமாக கூழையனூரில் ஸ்டுடியோ நடத்தி வந்தார். தொழில் நஷ்டமடைந்ததால் பணப்பிரச்னையால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மனமுடைந்த கணவன், மனைவி இருவரும் நேற்று முன்தினம் பாலில் விஷத்தை கலந்து குடித்தனர். இதில் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

மேலும் சில
  • ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ கோஷம் முழங்க தி.மலை கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது...இன்றுமாலை 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம்



  • நாசிக்கில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்ததில் ₹8 லட்சம் மோசடி...பிரபல துணிக்கடை அதிபரை ஏமாற்றிய லாரி டிரைவருக்கு போலீஸ் வலை



  • அஜீத் பட நடிகர் பாலா விவாகரத்து...பாடகி மனைவியுடன் கருத்து வேறுபாடு



  • தமிழகம், புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழை



  • கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சென்னையிலிருந்து தி.மலைக்கு 2,615 சிறப்பு பஸ்கள் இயக்கம்



  • அண்ணாநகர், திருமங்கலத்தில் நடைபாதையை ஆக்கிரமித்திருந்த 100 கடைகள் அதிரடி அகற்றம்...100 கார்கள், 300 பைக்குகளுக்கு அபராதம்



  • கூடுவாஞ்சேரி பேரூராட்சி மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் தவிப்பு



  • ஸ்ரீபெரும்புதூரில் ஏரி உடைப்பு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு



  • திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலால் களைகட்டிய கிராமங்கள்: ஜெராக்ஸ் கடையில் மக்கள் கூட்டம்



  • திருவள்ளூர் அருகே பரபரப்பு 10 டன் வெங்காயம் ஏற்றி வந்த லாரி சென்டர் மீடியனில் மோதி விபத்து...சக்கரங்கள் தனியாக கழன்று ஓடியது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]