இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

டெலிவரி செய்துவிட்டதாக கூறி ஆன்லைன் நிறுவன ஊழியர்கள் நூதனமுறையில் மொபைல் மோசடி

12/5/2025 3:33:01 PM
திருவண்ணாமலை தீபத்திருவிழா: 63 நாயன்மார்கள் வீதி உலா... நாளை பஞ்ச ரதங்கள் பவனி இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய முடிவு

அம்பத்தூர்: வீடுகளுக்கு டெலிவரி செய்துவிட்டதாக கூறி, நூதனமுறையில் செல்போன் திருடிய ஆன்லைன் நிறுவன ஊழியர்களிடம்  போலீசார் விசாரிக்கின்றனர். ஆன்லைன் மூலம் செல்போன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பொதுமக்கள் பலர் ஆர்டர் கொடுத்து வாங்குகின்றனர்.  இவ்வாறு புக்கிங் செய்யப்படும் பொருட்களை தனியார் நிறுவன ஊழியர்கள் வீடுகளுக்கே சென்று டெலிவரி  கொடுக்கின்றனர். இதன்படி அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் இயங்கிவரும் ஆன்லைன் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள்,  ஆர்டர் செய்யும் செல்போன்களை டெலிவரி செய்யாமல், வீடு பூட்டியிருக்கிறது என்று கூறி திரும்ப கம்பெனியில்  ஒப்படைக்கின்றனர். பின்னர் அந்த செல்போனை டெலிவரி  செய்வதாக கம்பெனியில் கூறி, அவற்றை திருடியுள்ளனர்.

இவ்வாறு அந்த டெலிவரி நிறுவனத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த செல்போன்கள் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவன உதவி மேலாளர் கமலக்கண்ணன், அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார்  அளித்தார். இதன்படி இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த கம்பெனியில்  பணியாற்றும் 3 ஊழியர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் சில
  • யூ டியூப் மூலம் விவரம் தெரிந்துகொண்டு ஏடிஎம் உடைத்து பணம் கொள்ளை...பலே வாலிபர் கைது; ரூ.2 லட்சம் பறிமுதல்



  • நாமக்கல் அருகே 35 கள்ள துப்பாக்கி பறிமுதல்



  • வீட்டுக்கு குடிக்க கூட்டி வந்து மனைவியை கட்டிப்போட்டு நண்பருடன் பலாத்காரம்: காமக்கொடூர கணவன் கைது



  • வீட்டில் புதைத்து வைத்த 100 பவுன் கொள்ளை: 5 பேரிடம் போலீஸ் விசாரணை



  • குமரிமாவட்ட கோயிலில் கொள்ளை இளம்பெண் உள்பட 3 பேர் அதிரடி கைது...வெளிநாடு கடத்த திட்டமிட்டது அம்பலம்



  • பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து குத்திக் கொன்ற வாலிபருக்கு அடிஉதை...ஆந்திராவில் மீண்டும் அதிர்ச்சி



  • வைகை அணை 67 அடியை எட்டியது: 5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை



  • கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட வீட்டில் ஒயின் தயாரித்தவர் கைது



  • ஷூட்டிங்கில் சில்மிஷம் செய்த விவகாரத்தில் நடிகரிடம் ரூ.15 லட்சம் கேட்டு பிளாக் மெயில் செய்த நடிகை கைது



  • போலீஸ்காரர் மகளை பலாத்கார முயற்சி சப்-இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]