இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

கொரிய மாஸ்டர்ஸ் சூப்பர் - 300 சாய்னா நேவால் திடீர் விலகல்: சையத் மோடி போட்டியில் தீவிர பயிற்சி

11/19/2019 4:31:10 PM
பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு: காங். இடைக்கால தலைவராக சோனியா தொடர்வார்: கட்சியின் செய்தி தொடர்பாளர் தகவல் மூணாறு நிலச்சரிவு பலி 43 ஆக உயர்வு: 4வது நாளாக மீட்பு பணி

குவான்ஜூ: கொரிய மாஸ்டர்ஸ் சூப்பர் - 300 பேட்மிண்டன் தொடர் இன்று தொடங்கி வருகிற 24ம் தேதி வரை தென் கொரியாவின் குவான்ஜூ நகரில் நடைபெறுகிறது. தொடருக்கான தகுதிச் சுற்றுப்போட்டிகள் இன்று தொடங்கும் நிலையில், இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், திடீரென போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அடுத்த வாரம் லக்னோவில் தொடங்கும் சையத் மோடி சர்வதேச டூர் சூப்பர் 300 போட்டியில் கவனம் செலுத்துவதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளார். கொரியா தொடரிலிருந்து சாய்னா விலகியதால், இந்தத் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் இந்தியா சார்பில் ஒருவர் கூட பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், ஹாங்காங் ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிவரை முன்னேறிய இந்திய வீரர் கிதாம்பி காந்த், இந்தத் தொடரில் பங்கேற்கிறார். அவர், கொரியா மாஸ்டர்ஸ் தொடரின் முதல்சுற்றுப் போட்டியில் ஹாங்காங் வீரர் வாங் விங் கி வின்சென்ட்டை சந்திக்கிறார். முன்னதாக கிதாம்பி காந்த் இந்தியன் ஓபன் தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தார். இதேபோன்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் சமீர் வர்மா சீனாவின் ஷி யு குய்யை எதிர்கொள்கிறார். தகுதிச் சுற்றுப்போட்டியில் சமீர் வர்மா களமிறங்குகிறார். ஆனால், இந்தத் தொடரின் இரட்டையர் பிரிவுப் போட்டிகளில் ஒரு இந்திய ஜோடி கூட கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • அப்பாடா....எனக்கு கொரோனா இல்லை: கேன் ரிச்சர்ட்சன் மகிழ்ச்சி



  • விளையாட்டு உலகை முடக்கியது கொரோனா: பிரெஞ்ச் ஓபன் செப்டம்பருக்கு ஒத்தி வைப்பு



  • ஸ்டெம்புகளுக்கு பின்னால்.... தோனி அணியின் மிகப்பெரிய சொத்து: வாசிம் ஜாபர் பேட்டி



  • கிரிக்கெட் விளையாட்டை காட்டிலும் வாழ்க்கையில நிறைய விஷயம் இருக்கு..! பாகிஸ்தானில் இருந்து ஆஸி. வீரர் ஓட்டம்



  • இத்தாலி முழுவதும் மூடப்பட்ட நிலையில் சென்னை திரும்பினார் வாள்வீச்சு வீராங்கனை



  • இந்தியாவில் கங்குலியை பாருங்க என்னமா உசரத்துக்கு வந்துட்டார்..! பாக். வாரியத்தை வறுத்தெடுக்கும் அக்தர்



  • கொரோனா தொற்றை தவிர்க்க கைகளை கழுவுவது எப்படி?.... சச்சின் வெளியிட்ட வீடியோ வைரல்



  • கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓராண்டு தள்ளிபோனது ‘கோபா’, ‘யூரோ’



  • ஒலிம்பிக்கை ஓராண்டுக்கு ஒத்திவையுங்க..! அமெரிக்க அதிபர் வேண்டுகோள்



  • கொரோனா பீதி: சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அடுத்தடுத்து ரத்து



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]