இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தமிழகத்தில் 18 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம்

10/10/2025 3:28:37 PM
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார் மகாராஷ்டிராவில் பதவி இழந்த 2வது நாளில் மாஜி முதல்வர் பட்நவிசுக்கு சம்மன்; நாக்பூர் போலீசார் அதிரடி

சென்னை: தமிழக டிஜிபி திரிபாதி நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: திருச்சி ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவில் இருந்த கென்னடி பெரம்பலூர் சப்-டிவிஷன் டிஎஸ்பியாகவும், பெரம்பலூர் சப்-டிவிஷனில் இருந்த ரவிந்திரன் திருச்சி ஸ்ரீரங்கம் உதவி கமிஷனராகவும், அரியலூர் மாவட்ட நில அபகரிப்பு சிறப்பு பிரிவில் இருந்த இளங்கோவன் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் டிஎஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த திருமால் விழுப்புரம் காவலர் பயிற்சி பள்ளி டிஎஸ்பியாகவும், திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவில் இருந்த ஆறுமுகம் திருநெல்வேலி நகர உதவி கமிஷனராகவும், திருநெல்வேலி நகர உதவி கமிஷனராக இருந்த நாகசங்கரன் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டிஎஸ்பியாகவும், விருதுநகர் மாவட்ட ராஜபாளையம் டிஎஸ்பியாக இருந்த வேணுகோபால் மதுரை சட்டம் ஒழுங்கு உதவி கமிஷனராகவும், மதுரை நகர சட்டம் ஒழுங்கில் இருந்த வெற்றிச்செல்வன் மதுரை நகர வரதட்சணை தடுப்பு பிரிவு உதவி கமிஷனராகவும், மதுரை வரதட்சணை தடுப்பு பிரிவில் இருந்த வினோஜ் மதுரை அண்ணாநகர் உதவி கமிஷனராகவும், சேலம் சிசிஐடபல்யூ-சிஐடியில் இருந்த ரவி திருவண்ணாமலை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை டிஎஸ்பியாகவும், நாமக்கல் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் இருந்த ராஜூ கோவை சிபிசிஐடி டிஎஸ்பியாகவும்,  திருநெல்வேலி நகர குற்றப்பிரிவில் இருந்த பீட்டர் பால் துரை கன்னியாகுமரி மாவட்ட நில அபகரிப்பு சிறப்பு பிரிவு டிஎஸ்பியாகவும், பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவில் இருந்த ராமமூர்த்தி தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் டிஎஸ்பியாகவும்,  தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு குழுமத்தில் இருந்த பிரகாஷ் சென்னை தலைமையிட சில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கும்,  மதுரை மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமை கழகத்தில் இருந்த புருசோத்தமன் சென்னை பூந்தமல்லி 13வது பட்டாலியன் உதவி கமிஷனராகவும், நாகை மாவட்ட நில அபகரிப்பு சிறப்பு பிரிவில் இருந்த  திருமேனி அரியலூர் சப்-டிவிஷன் டிஎஸ்பி என தமிழகம் முழுவதும் 18 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சில
  • குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்



  • கோயில் யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு



  • காயலான் கடையில் மாமூல் வசூல் போலி போலீஸ்காரர் பிடிபட்டார்: ஐடி கார்டு, டம்மி வாக்கிடாக்கி பறிமுதல்



  • சபரிமலையில் 12 நாளில் ஆறரை லட்சம் பேர் தரிசனம்: ரூ.31 கோடி காணிக்கை வசூல்



  • ஹாங்காங்கில் இருந்து கடத்தி வந்த 3 கிலோ தங்கக்கட்டிகள் ஏர்போர்ட்டில் பறிமுதல்



  • சாலை, கால்வாய் வசதி கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல்: உத்திரமேரூர் அருகே பரபரப்பு



  • தமிழகத்தில் அடுத்த 4 நாள் இடியுடன் கனமழை பெய்யும்



  • விழாக்கோலம் பூண்டது மும்பை: மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் இன்று மாலை பதவியேற்பு: மு.க.ஸ்டாலின், மம்தா, கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு



  • பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தம்



  • செங்கல்பட்டு புதிய மாவட்டம் நாளை உதயம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]