இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

தங்கம் விலை தொடர்ந்து கிடு கிடு: இன்று காலையில் ₹344 உயர்ந்தது

6/25/2019 3:29:33 PM
சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியநிலையில் எம்எல்ஏக்களுடன் திமுக, அதிமுக அவசர ஆலோசனை காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் விழா... கோயில் குளத்தில் இருந்து அத்திவரதர் வெளியே வந்தார்

சென்னை: தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று காலையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்து, ரூ.26 ஆயிரத்து 464க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு சரிந்ததால், தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வந்தது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்ேபாது, அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பதட்டத்தின் காரணமாகவும் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

நாடு முழுவதும் நேற்று காலையில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3265 ஆக இருந்தது. மாலையில் தங்கத்தின் விலை உயரவில்லை. ஆனால், இன்று காலையில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.43 உயர்ந்து, ரூ.3308க்கு விற்பனையானது. இதனால் சவரன் விலை ரூ.26 ஆயிரத்து 464க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.344 உயர்ந்துள்ளது. இந்த உயர்வு தொடர்ந்து நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானின் ஒசாகா நகரில் வரும் 28 மற்றும் 29 தேதிகளில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டுக்கு பிறகு நிலைமை மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில
  • அனைத்து நாணயங்களும் செல்லும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு



  • ஏழுமலையான் கோயிலில் ரூ4.19 கோடி காணிக்கை



  • டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் மேலும் 104 கிணறுக்கு அனுமதி கோரி விண்ணப்பம்: ஓஎன்ஜிசி நிறுவனம் மத்திய அரசிடம் முறையீடு



  • பஸ் நிலையத்தில் தனியாக இருந்த இளம்பெண்ணை பலாத்கார முயற்சி: போலீஸ்காரர் அதிரடி சஸ்பெண்ட்



  • போக்குவரத்து விதிகளை மீறினால் 10 மடங்கு அபராதம்: விதிமீறும் எம்பி, எம்எல்ஏவிடம் இருமடங்கு வசூல்...மத்திய அரசு அதிரடி



  • கிருஷ்ணா நதிக்கரையில் சந்திரபாபு நாயுடுவால் கட்டப்பட்ட ‘பிரஜா வேதிகா’ அரண்மனை கட்டிடம் இடிப்பு: பாதுகாப்பு வாபஸ்சை தொடர்ந்து அடுத்த நடவடிக்கை



  • கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்



  • பொது இடத்தில் சிகரெட் பிடித்த பிரபல நடிகருக்கு அபராதம்



  • ஊழல், லஞ்ச வழக்கில் சிக்கிய அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: ரயில்வேயில் 3 லட்சம் பேருக்கு வேலை காலி...மத்திய அரசு அதிரடி



  • கேரள மாநிலத்தில் கெடுபிடி மாவோயிஸ்ட்கள் கோவைக்கு இடம் பெயர்வு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]