இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கொடைக்கானல் காவல்நிலைய வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் பெண் மாவோயிஸ்ட் ஆஜர்

2/19/2019 3:12:24 PM
பாசிச, ஊழல் ஆட்சிகளை அகற்ற மக்கள் தயாராகி விட்டார்கள்: மு.க.ஸ்டாலின் பேச்சு ராமநாதபுரம் தொகுதியை கேட்டு பாஜ அடம்: சிட்டிங் அதிமுக எம்.பி கலக்கம்

வேலூர்: கொடைக்கானல் காவல்நிலைய தாக்குதல் வழக்கு சம்பந்தமாக பெண் மாவோயிஸ்ட், திண்டுக்கல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்திய வழக்கு, கொடைக்கானலில் ஆயுதப்பயிற்சி பெற்றது உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த பெண் மாவோயிஸ்ட் ரீனா ஜாய்ஸ்மேரி சில ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை அடுத்த படப்பை எருமையூரில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த போது கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூர் பெண்கள் தனிச்சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கொடைக்கானலில் 2008ம் ஆண்டு நடந்த குற்றச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்காக வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரீனாஜாய்ஸ்மேரி பிப்ரவரி 4ம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார். இவ்வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரீனா ஜாய்ஸ்மேரியை போலீசார் பலத்த பாதுகாப்புடன் நேற்று அழைத்துச்சென்றனர். ‘’ திண்டுக்கல் நீதிமன்றத்தில் இன்று ரீனாஜாய்ஸ்மேரியை ஆஜர்படுத்த உள்ளோம்’’ என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் சில
  • மீஞ்சூரில் வாலிபர் படுகொலையில் 5 பேரை கைது செய்து விசாரணை: குடிபோதை தகராறில் கொன்றதாக வாக்குமூலம்



  • கூடுவாஞ்சேரியில் ஆசிரியையிடம் 7 பவுன் வழிப்பறி



  • வேலை செய்த வீட்டில் நகை திருடிய பெண் கைது



  • கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஆட்டோவில் கஞ்சா விற்றவர் கைது



  • க.காதலியை அபகரித்ததால் வாலிபர் வெறிச்செயல் மர்ம உறுப்பை அறுத்து விவசாயி கொடூர கொலை



  • 5 நாள் கஸ்டடி கொடுத்து கோர்ட் உத்தரவு: பாமக பிரமுகர் கொலையில் கைதான 3 பேரிடம் போலீஸ் மீண்டும் விசாரணை



  • விஷம் குடித்த காதலி சாவு: சித்தப்பா முறை காதலனுக்கு தீவிர சிகிச்சை



  • திருவள்ளூர் ஆடிட்டர் வீட்டில் கொள்ளை போன 200 பவுன் நகையை மீட்க முடியாமல் போலீசார் திணறல்



  • போலி பாஸ்போர்ட், விசா தயாரிப்பு: சென்னையை சேர்ந்தவர் உள்பட 5 பேர் கைது



  • கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கூலிப்படையை ஏவி கணவனை கொன்ற மனைவி உட்பட 5 பேரிடம் விசாரணை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]