இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கு குற்றவாளிகள் ஜனவரி 4ம் தேதி ஊட்டி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

12/22/2017 3:27:52 PM
இன்று 13ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் : உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள் கண்ணீர்மல்க அஞ்சலி குஜராத் முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்றார் : பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து

ஊட்டி: ேகாடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. குற்றவாளிகள் அனைவரும் ஜனவரி 4ம் தேதி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகிேயாருக்கு சொந்தமானது. கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி இரவு கோடநாடு எஸ்டேட்டிற்குள் நுழைந்த 11 பேர் கொண்ட கும்பல், அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. பின், பங்களாவிற்குள் சென்று, பல்வேறு சொத்து ஆவணங்கள், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய சயான், சந்தோஷ்சாமி, தீபு, சதீஷன், உதயகுமார், மனோஜ், வாளையார் மனோஜ், ஜித்தின் ஜாய், ஜம்ஷீர் அலி உட்பட 10 பேர் மீது கோத்தகிரி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.

இந்நிலையில், நேற்று 10 பேரையும் ஆஜர்படுத்தும்படி கோத்தகிரி நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டிருந்தார். அவர்கள் 10 பேரும் நேற்று கோத்தகிரி ேகார்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பின், இந்த வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், வரும் ஜனவரி 4ம் தேதி குற்றவாளிகள் 10 பேரும் மாட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கோவை மத்திய சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட குற்றவாளிகள் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த ஜித்தின் ஜாய் மற்றும் ஜம்சீர் அலி ஆகியோர் பாதுகாப்பாக மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மேலும் சில
  • சுனாமி 13ம் ஆண்டு நினைவு தினம் : கடற்கரையில் கண்ணீர் அஞ்சலி



  • மூன்றரை யூனிட் மணல் ரூ.40 ஆயிரம் : கட்டிட பணி முற்றிலும் முடங்கும் அபாயம்



  • நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணை நோக்கிய வகுப்புகளால் மாணவர்களுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கிறது



  • ஆர்.கே.நகர் தோல்வியால் அதிமுக அழிந்து விடாது



  • ஜிஎஸ்டியால் சம்பளம் குறைப்பு எதிரொலி : திண்டுக்கல்லில் 10 ஆயிரம் நெசவாளர்கள் ஸ்டிரைக்



  • ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்தியக்குழு இன்று கேரளா வருகை



  • புழல் சுடுகாட்டில் பரபரப்பு : வங்கி ஏடிஎம் கார்டுகள், பாஸ்புக் எரிப்பு



  • ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் டோக்கன் வழங்காத தகராறில் கூலி தொழிலாளிக்கு சரமாரி அடிஉதை



  • இன்று 13ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் : உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள் கண்ணீர்மல்க அஞ்சலி



  • பழனிக்கு பாத யாத்திரை சென்ற பக்தர் கூட்டத்தில் பஸ் புகுந்தது 6 பேர் உடல் நசுங்கி சாவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]