இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

குல்தீப் யாதவ் கும்ப்ளேவின் தயாரிப்பு: சுரேஷ் ரெய்னா பேட்டி

10/13/2017 3:40:28 PM
ப்ளூடூத் மூலம் ஐஏஎஸ் தேர்வு எழுதிய ஐபிஎஸ் அதிகாரி சிறையில் அடைப்பு விமானத்துக்கு மிரட்டல் விடுத்தவருக்கு வாழ்நாள் தடை: மத்திய அரசு உத்தரவு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் சைனாமேன் பவுலர் குல்தீப் யாதவ் சமீப காலமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். முன்னாள் பயிற்சியாளர் கும்ப்ளேவின் தயாரிப்புதான் குல்தீப் யாதவ் என, இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுரேஷ் ரெய்னா, இது குறித்து கூறுகையில், ‘’குல்தீப் யாதவ் நன்றாக விளையாடி வருகிறார். இதற்கான பாராட்டுக்கள் அனைத்தும் கும்ப்ளேவுக்குதான் செல்ல வேண்டும். குல்தீப் யாதவுடன் இணைந்து கும்ப்ேள கடினமாக உழைத்தார். ஐபிஎல் தொடரின்போது குல்தீப் யாதவிடம் பேசினேன். அவர் எப்போதும் கும்ப்ளேவுக்கு மெசேஜ் அனுப்பியபடியே இருப்பார். குல்தீப் யாதவ், கும்ப்ளேவின் தயாரிப்பு’’ என்றார்.

சுரேஷ் ரெய்னாவுக்கு சமீப காலமாக இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. ‘யோ யோ’ என்ற புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உடல் தகுதி தேர்வில் சுரேஷ் ரெய்னா தோல்வியடைந்ததாக செய்திகள் வெளியானது. இதில், தேர்வானால் மட்டுமே இந்திய அணியில் இடம் கிடைக்கும். இது குறித்து சுரேஷ் ரெய்னாவிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, ‘’இது தொடர்பாக நீங்கள் (நிருபர்கள்), பிசிசிஐ-யிடம் பேசுங்கள்’’ என்றார். அவர் மேலும் கூறுகையில், ‘’அணியில் மீண்டும் இடம் பிடிக்க மிகவும் உழைத்து வருகிறேன். வாழ்க்கையில் எதுவும் கடினமாக இல்லை’’ என்றார். 

மேலும் சில
  • ஐதராபாத்தில் இன்று கடைசி டி.20 போட்டி தொடரை கைப்பற்றுமா இந்தியா?: புதிய உற்சாகத்தில் களம் இறங்கும் ஆஸ்திரேலியா



  • கல் வீச்சு வருத்தம் அளித்தாலும் இந்திய ரசிகர்கள் சிறப்பானவர்கள்: ஆஸ்திரேலிய வீரர் ஜம்பா பேட்டி



  • கானாவுடன் இன்று மோதல் வெற்றிக்காக இறக்கவும் வீரர்கள் தயாராக உள்ளனர்: இந்திய அணி பயிற்சியாளர் பேட்டி



  • மக்காவுக்கு எதிராக 4-1 என அபார வெற்றி ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு 4வது முறையாக தகுதி பெற்றது இந்தியா



  • உலக கோப்ைபக்கு அர்ஜென்டினா தகுதி



  • யு-17 உலக கோப்பையில் விளையாடி வரும் கால்பந்து வீரரின் தந்தை ஜனாதிபதி பதவிக்கு போட்டி



  • 2வது டி20 போட்டியில் வென்று ஓட்டலுக்கு திரும்புகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் பயணித்த பஸ் மீது கல் வீசி தாக்குதல்



  • 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி கேமரா முன் அடிக்கடி தோன்ற சிறப்பாக விளையாடினேன்!: இந்தியாவை கலங்கடித்த பெஹரன்டார்ப் பேட்டி



  • வாய்ப்புகள் என் வீட்டு கதவை தட்டும்: அஸ்வின் நம்பிக்கை



  • தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க வேண்டாம்: யுவராஜ் சிங் வலியுறுத்தல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]