இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ஏழுமலையான் கோயிலில் தலைமுடி காணிக்கை ₹1.36 கோடிக்கு ஏலம்

10/6/2025 2:56:53 PM
விவசாயி, ஆதிதிராவிடர்களை கிரண்பேடி புறக்கணிக்கிறார்: புதுச்சேரி முதல்வர் குற்றச்சாட்டு தமிழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரிக்கை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை இன்று சந்தித்தார் : கட்சியில் ஓரங்கட்டப்படுவது குறித்து பேசினாரா?

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்திய தலைமுடி 6 ரகமாக தரம் பிரிக்கப்பட்டு திருப்பதியில் உள்ள தேவஸ்தான மார்க்கெட்டிங் துறை அலுவலகத்தில் நேற்று மாலை ஆன்லைனில் ஏலத்தில் வைக்கப்பட்டது. முதல் ரக தலைமுடி 1 கிலோ ₹22,494 என 8,800 கிலோ விற்பனைக்கு வைக்கப்பட்டது விற்கப்படவில்லை. 2வது ரகம் 1 கிலோ என ₹17,223 என 48,900 கிலோ வைக்கப்பட்டதில் 500 கிலோ தலைமுடி ₹86.11 லட்சம் ஏலம் போனது. 3வது ரகம் 1 கிலோ ₹2,833 என 24,500 கிலோ வைக்கப்பட்டது. இதில் 1,600 கிலோ தலைமுடி மூலம் ₹45.41 லட்சம் வருவாய் கிடைத்தது. 4வது ரகம் 1 கிலோ ₹1,194 என 1,700 கிலோ தலைமுடி விற்பனைக்கு வைக்கப்பட்டதில் 300 கிலோ தலைமுடி ₹3.59 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. 5வது ரகம் 1 கிலோ ₹24 என்று 1,53,000 கிலோ விற்பனைக்கு வைக்கப்பட்டது. இதில் 2000 கிலோ தலைமுடி ₹48 ஆயிரத்திற்கு ஏலம் விடப்பட்டது. 6வது ரகம் 1 கிலோ ₹5,462 என 6,300 கிலோ தலைமுடி விற்பனைக்கு வைக்கப்பட்டது. இது விற்பனை ஆகவில்லை. மொத்தம் 4,400 கிலோ தலைமுடி விற்பனை செய்யப்பட்டதன் மூலம் ₹1.36 கோடி வருவாய் கிடைத்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் சில
  • கருணை கொலைக்கு அனுமதி கிடைக்குமா?: சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு



  • உத்தரகாண்ட் மாநிலத்தில் மது விற்பனை 6 மணிநேரம் அதிகரிப்பு



  • 36 பேரை பலிவாங்கிய கலவரத்தை தூண்டினேன் ராம் ரகீம் மகள் ஒப்புதல்



  • விவசாயி, ஆதிதிராவிடர்களை கிரண்பேடி புறக்கணிக்கிறார்: புதுச்சேரி முதல்வர் குற்றச்சாட்டு



  • பேசினால் மட்டும் போதாது திறமையாக செயல்பட வேண்டும்: மோடிக்கு மாயாவதி அட்வைஸ்



  • காஞ்சியில் பிச்சை எடுத்த ரஷ்யருக்கு மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவி



  • திரிணாமுல் காங்கிரசிலிருந்து மூத்த தலைவர் முகுல்ராய் விலகல்: எம்பி பதவியையும் ராஜினாமா



  • தொழில்துறையை மேம்படுத்துங்கள் மோடிக்கு பொருளாதார குழு ஆலோசனை



  • ஜப்பானில் 3 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி: அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்



  • மேலிடத்துக்கு கப்பம் கட்டும் விவகாரம் மாஜி முதல்வர் எடியூரப்பா மீது ஊழல் தடுப்பு துறை வழக்கு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]