இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

முதியவர் கொலை:3 கொள்ளையர்கள் கைது

10/5/2025 3:57:32 PM
தமிழகத்தில் 19 ஆயிரம் பேருக்கு டெங்கு : சுகாதாரத்துறை செயலாளர் தகவல் ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு ஜெ.வின் சொத்துகளுக்கு நான்தான் வாரிசு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ்தி கார்டன் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (70). கடந்த 26ம் தேதி இவரது வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள், கந்தசாமியை கொலை செய்து பீரோவிலிருந்த பல லட்சம் மதிப்பிலான தங்க  நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து ஹட்கோ போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஓசூரை சேர்ந்த எலக்ட்ரீசியன் பார்த்தீபன், அவரது நண்பர்கள்  சதீஷ்குமார், மஞ்சு ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், ``கந்தசாமி வீட்டுக்கு வேலை கேட்டு சென்ற பார்த்தீபன், அவர் தனியாக இருப்பதை அறிந்து, நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி, கடந்த 26ம் தேதி இரவு  கந்தசாமியின் வீட்டிற்குள் நுழைந்த பார்த்தீபன், சதீஷ்குமார், மஞ்சு ஆகிய மூவரும், நகையை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதை தடுக்க முயன்ற கந்தசாமியை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு,  பீரோவிலிருந்த 98 பவுன் தங்க நகைகள் மற்றும் ₹1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்`` என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து, 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 98 பவுன் நகை மற்றும் ரூ.1  லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் சில
  • மயிலாப்பூரில் நள்ளிரவு பரபரப்பு தாறுமாறாக ஓடிய கார் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது: போதையில் இருந்த கல்லூரி மாணவ, மாணவிகள் தப்பினர்



  • ₹20 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் காரில் கடத்தல்: விபத்தில் சிக்கியதால் அம்பலம்



  • பெரம்பூரில் பரபரப்பு : பெண் டாக்டருக்கு அரிவாள் வெட்டு



  • சாராய வியாபாரியாக இருந்து ரவுடியான பிரபல தாதா ஸ்ரீதர் தற்கொலை திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்



  • திருத்தணியில் இளம்பெண் கடத்தல்?



  • வழிப்பறி கொள்ளையர்கள் 3 பேர் கைது : நகை, செல்போன் பறிமுதல்



  • பிரபல ரவுடி ஸ்ரீதர் கூட்டாளி குண்டர் சட்டத்தில் கைது



  • ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம் : பண்ணை வீட்டில் திருட வந்த கொள்ளையன் அடித்து கொலை



  • வீடு புகுந்து இளம்பெண் படுகொலையில் கணவர் உட்பட 10 பேரிடம் விசாரணை



  • கள்ளக்காதலை விட மறுத்த தந்தை அடித்து கொலை மகன்களுக்கு வலைவீச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]