இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ரோஹிங்யா அகதிகள் எண்ணிக்கை 4 லட்சமாக அதிகரிப்பு

9/18/2017 4:10:30 PM
குடகில் தங்கவைக்கப்பட்ட 18 எம்எல்ஏக்கள் ஓரிரு நாளில் தமிழகம் வருகின்றனர்? நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு தடை நீடிப்பு எதிரொலி : கவர்னர் தனி விமானத்தில் நாக்பூர் செல்கிறார்

டாக்கா : வங்காளதேசத்தில் தஞ்சமடைந்து வரும் ரோஹிங்யா அகதிகள் எண்ணிக்கை 4 லட்சமாக உயர்ந்துள்ளதால், அவர்களுக்கு 14000 முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மியான்மாரின் வடக்குப் பகுதியிலுள்ள ரக்கினே மாநிலத்தில் ரோஹிங்யா சமூகத்தை சேர்ந்த இஸ்லாமிய மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பான்மையானோர்  வங்காளதேசத்திலிருந்து கிளம்பி மியான்மாரில் குடி பெயந்தனர். கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கின்படி சுமார் 10 லட்சத்துக்கும் மேலான மக்கள் மியான்மரில் கடந்த 2012-ம் ஆண்டில் அங்கிருக்கும் ஆட்சியாளர்களுடன் ஏற்பட்ட பல்வேறு மோதல்களுக்கு பிறகு மியான்மார் அரசுக்கு எதிராக  ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் மியான்மார் ராணுவத்தினருக்கும்,  ரோஹிங்யா மக்களுக்கும் மிடையே நடந்த சண்டையில் பலர் கொல்லப்பட்டனர். இதனால்  ரோஹிங்யா மக்கள் மீண்டும் வங்காளதேசத்திற்கு அகதிகளாக தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் மியான்மாரிலுள்ள  போலீஸ் சோதனைச் சாவடிகளின்மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி ரோஹிங்யா போராளிகள் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். இதைத்  தொடர்ந்து மியான்மர் ராணுவம் ரோஹிங்யா மக்களை வேட்டையாட ஆரம்பித்ததும் அங்கிருந்து சுமார் 3.70 லட்சம் மக்கள் மியான்மாரை விட்டு  வெளியேறி மீண்டும் வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இப்படி அகதிகளாக வெளியேறும் மக்களின் எண்ணிக்கை 4 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் அகதியாக வரும் மக்களுக்காக 14,000 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக வங்க தேச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து அவர்கள் கூறும் போது ரோஹிங்யா அகதிகள் அவர்களின் சொந்த ஊருக்கு திரும்பும்வரை அரசு ஏற்படுத்திய முகாம்களில் தான் தங்க வேண்டும் என்றார்கள்.


மேலும் சில
  • திரிபுராவில் ஆர்ப்பாட்டத்தின்போது டிவி நிருபர் அடித்து கொலை



  • மதங்கள் அடிப்படையில் சமூகத்தை பிளக்க வேண்டாம் : மே.வங்க அரசுக்கு ஐகோர்ட் குட்டு



  • கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மருமகன் வீட்டில் ரெய்டு



  • குர்மித் ராம் வங்கி கணக்கில் ரூ.75 கோடி கண்டுபிடிப்பு



  • பெட்ரோல், டீசல் வரிகளை குறைக்க நிதி அமைச்சர் அருண்ஜெட்லி மறுப்பு



  • கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை : உ.பி.அரசு அதிரடி முடிவு



  • எல்லையில் மோதல் பாகிஸ்தான் வீரர்கள் 7 பேர் சுட்டுக் கொலை : எல்லை பாதுகாப்பு படை அதிரடி



  • நாடாளுமன்றம் தொடர் முற்றுகை : விவசாயிகள் முடிவு



  • பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் காஷ்மீரில் துப்பாக்கி சூடு: பள்ளிகள் மூடல்



  • சரத்யாதவின் எம்பி பதவியை பறிக்க வேண்டும் : துணை ஜனாதிபதியிடம் நிதிஷ் கட்சி கோரிக்கை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]