இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

டிடிவி.தினகரனுக்கு சிறை எடப்பாடி எச்சரிக்கை

9/16/2017 3:04:52 PM
நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.3,500 கோடி செலவில் 49 கேன்சர் மையங்கள்: மத்திய அரசு திட்டம் ஐநா கூட்டத்தில் பங்கேற்க சுஷ்மா அமெரிக்கா பயணம் : டிரம்ப் தலைமையிலான கூட்டத்திலும் பங்கேற்கிறார்

சென்னை: டிடிவி.தினகரன் விரைவில் மாமியார் வீட்டிற்கு (சிறை) செல்வார் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்தார்.அண்ணாவின் 109வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, வடசென்னை தெற்கு மாவட்டம் அதிமுக(அம்மா, புரட்சி தலைவி அம்மா) சார்பில் தங்கசாலை மணிக்கூண்டு அருகே பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.இந்த கூட்டத்துக்கு வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் பாலகங்கா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் முதல்வர் பேசியதாவது:

அண்ணா தனது பொன்மொழியால் தமிழக மக்களிடையே பெரும் எழுச்சியை உண்டாக்கினார். அண்ணா பிறந்தநாளை கொண்டாடக்கூடிய ஒரே கட்சி அதிமுக தான். நீட் தேர்வை எதிர்க்கும் ஒரே கட்சியும் அதிமுக தான்.ஜெயலலிதா, டிடிவி.தினகரனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கினார். 10 ஆண்டு காலம் வனவாசம் சென்றவர், முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களை கட்சியில் இருந்து நீக்குகிறார். நான் ஜெயலலிதாவால் 6 முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ளேன்.

டிடிவி.தினகரன் நாடகமாடி வருகிறார். அதிமுகவுக்கு துரோகம் செய்ய நினைப்பவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது. அவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும். தினகரன் விரைவில் மாமியார் வீட்டிற்கு (சிறை)போவார். இவ்வாறு முதல்வர் பேசினார்.

மேலும் சில
  • காவிரி மகா புஷ்கரம் விழா கோலாகலம் மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் ஏற்பாடுகள் தீவிரம்



  • அரசியல் களத்தில் வெற்றிபெற சிவபோக சக்கரத்தில் ஓபிஎஸ் வழிபாடு



  • கோவையில் புதுப்பிக்கப்பட்ட போலீஸ் அருங்காட்சியகம் அடுத்த மாதம் திறப்பு



  • சொகுசு கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்த வழக்கில் நடிகை சுஷ்மிதா சென் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்



  • தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகை திடீர் ரத்து : நம்பிக்கை வாக்கெடுப்பு மேலும் தாமதம் ஆகலாம்



  • இரட்டை இலை சின்னத்தை மீட்க ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவு தலைவர்கள் டெல்லி பயணம்



  • உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் : ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் மனு தாக்கல்



  • டிடிவி அணியை சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் : சபாநாயகர் அதிரடி உத்தரவு



  • சென்னை, காஞ்சிபுரத்தில் நள்ளிரவு சூறைக்காற்றுடன் மழை தமிழகத்தில் இன்று மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் நாளை தமிழகம் வருகை: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுவாரா?



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]