இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

எழும்பூரில் நள்ளிரவு பரபரப்பு இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் மீது தாக்குதல்: பைக்கில் தப்பிச்சென்ற 3 பேருக்கு வலை

9/5/2025 4:10:00 PM
மாநில உரிமை, சமூக நீதியை பாதுகாக்க எல்லா தலைவர்களும் ஒன்றுபட வேண்டும்: முரசொலி பவளவிழா பொது கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு நீட் தேர்வு போராட்டத்தின்போது பெண் போலீஸ் அதிகாரியிடம் தவறாக நடந்த உயர் அதிகாரி: வைரலாக வீடியோ பரவுவதால் பரபரப்பு

சென்னை:சென்னை கீழ்ப்பாக்கம், நியூ மண்டபம் சாலை, டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பாலசந்தர்(28). இவர் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளராக உள்ளார்  ேநற்று இரவு  10.30 மணி அளவில் சிந்தாதிரிப்பேட்டை மங்கபதி தெருவில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள பூந்தமல்லி சாலையில் செல்லும்போது, பின்னால் பைக்கில் வேகமாகவந்த 3 பேர், பாலசந்தரை வழிமறித்து இரும்பு கம்பியால்  கடுமையாக தாக்கினர். வலி தாங்க முடியாமல் பாலசந்தர் ‘’காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’’ என்று அலறி கொண்டு ஓடினார். ஆனால் மர்ம நபர்கள் அவரை விடாமல்  ரயில்வே அலுவலகம் வரை துரத்தி சென்று சரமாரி தாக்கினர். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒன்று கூடி ஓடிவருவதை  பார்த்த மர்ம நபர்கள், பாலசந்தர் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போன்கள் இரண்டையும் பிடுங்கிக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

இந்த சம்பவத்தில் பாலசந்தர் தலை, முகம் என உடல் முழுவதும் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் எழும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து  பாலசந்தரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.பாலசந்தர் அளித்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து 3 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த மக்கள் கட்சி மாநில செயலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினர் மருத்துவமனை வளாகத்தில் கூடியதால் அங்கு சிறிது நேரம்  பதற்றம் ஏற்பட்டது.

மேலும் சில
  • கும்மிடிப்பூண்டி அருகே கல்லூரி மாணவி கடத்தல்?



  • திருவள்ளூர் மின்வாரிய ஆபீசில் கொள்ளை முயற்சி



  • ஊத்துக்கோட்டை சோதனை சாவடியில் காருடன் செம்மர கட்டைகள் பறிமுதல்



  • செங்கல்பட்டிலிருந்து புறப்பட்ட ரயிலில் பெண்ணிடம் 30 சவரன் கொள்ளை



  • குடிபோதையால் வந்த சோதனை தலையில் கல்லைபோட்டு மகனை கொன்றார் தாய்: திருவேற்காட்டில் பயங்கரம்



  • திருப்பதி அருகே இன்று அதிகாலை ₹50 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்



  • காதல் திருமண விவகாரத்தில் பயங்கரம் மாப்பிள்ளையின் தாய் வெட்டி கொலை: பெண்ணின் தம்பி சரண்



  • விசாகப்பட்டினம் அருகே நூதன முறையில் ₹10லட்சம் கஞ்சா கடத்திய தமிழக லாரி டிரைவர் கைது



  • மீஞ்சூர் அருகே துணிகரம் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை: பெண்ணிடம் 5 பவுன் வழிப்பறி



  • சர்வதேச செம்மரக்கடத்தல்காரன் ஆந்திராவில் அதிரடி கைது: திருத்தணியை சேர்ந்தவர்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]