இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

9/5/2025 4:05:21 PM
மாநில உரிமை, சமூக நீதியை பாதுகாக்க எல்லா தலைவர்களும் ஒன்றுபட வேண்டும்: முரசொலி பவளவிழா பொது கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு நீட் தேர்வு போராட்டத்தின்போது பெண் போலீஸ் அதிகாரியிடம் தவறாக நடந்த உயர் அதிகாரி: வைரலாக வீடியோ பரவுவதால் பரபரப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் இன்று அனந்தபத்மநாப விரதத்தையொட்டி சக்கரத்தாழ்வாருக்கு இன்று சிறப்பு திருமஞ்சனமும், தீர்த்தவாரியும்  நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பாற்கடலில் ஆதிஷேச நித்திரையில் உள்ள மகாவிஷ்ணு கண் திறந்து பார்த்த நாளில், அனந்தபத்மநாப விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபட்டால் பாவங்கள் விலகும்  என்பதும் ஐதீகம். அதன்படி இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அனந்தபத்மநாப விரதம் கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி, அதிகாலை ஏழுமலையான் கோயிலில் சுதர்ஷன சக்கரத்தில் 4 மாட வீதியில் சக்கரத்தாழ்வார் ஊர்வலம் நடந்தது.  

பின்னர் பூவராக சுவாமி கோயில் அருகே உள்ள தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனமும், தீர்த்தவாரியும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான  பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

மேலும் சில
  • ஜெர்மன் நாட்டை சேர்ந்த தெலங்கானா எம்எல்ஏவின் இந்திய குடியுரிமை ரத்து: மத்திய அரசு நடவடிக்கை



  • 2018ல் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் பாஜ கூட்டணி ஆட்சி: அமித்ஷா நம்பிக்கை



  • பெங்களூரில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை



  • முதல்வர், அமைச்சர்கள், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் ‘கட்’: பஞ்சாபில் காலியானது அரசு கஜானா



  • திருப்பதி கோயிலில் 3.56 கோடி காணிக்கை



  • காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் பாகிஸ்தான் தூதரகத்துக்கு சம்மன்



  • உண்மையின் ஓசையை ஒடுக்கமுடியாது பெண் பத்திரிகையாளர் கொலைக்கு ராகுல்காந்தி கடும் கண்டனம்



  • கா்நாடக டிஎஸ்பி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு



  • நிதிஷ்க்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சரத் யாதவ் பதவி பறிக்க துணை ஜனாதிபதியிடம் மனு



  • டெல்லி ஜந்தர் மந்தரில் எச்சில் இலை உணவை தின்று தமிழக விவசாயிகள் போராட்டம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]