இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

திருப்பதி அருகே இன்று அதிகாலை ₹50 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

9/5/2025 3:56:19 PM
மாநில உரிமை, சமூக நீதியை பாதுகாக்க எல்லா தலைவர்களும் ஒன்றுபட வேண்டும்: முரசொலி பவளவிழா பொது கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு நீட் தேர்வு போராட்டத்தின்போது பெண் போலீஸ் அதிகாரியிடம் தவறாக நடந்த உயர் அதிகாரி: வைரலாக வீடியோ பரவுவதால் பரபரப்பு

திருமலை: திருப்பதி அருகே இன்று அதிகாலை கார்களில் கடத்தப்பட்ட ₹50 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து அதிகளவு செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுகிறது. இதனை தடுக்க செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார்  வனப்பகுதியில் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார், திருப்பதி ஆர்.சி.புரம் அருகே இன்று அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகப்படும் நிலையில் வேகமாக  வந்த பைக் மற்றும் பின்னால் வந்த 2 கார்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் பைக்கும், காரும் நிற்காமல் கார்வேட் நகரம்-பச்சிகாக்குளம் சாலையில் வேகமாக சென்றது.

இதையடுத்து கார்களை தனது வாகனத்தில் பின்தொடர்ந்த போலீஸ்காரர் கனிகராஜ், செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் மதுபாபுவுக்கு தகவல் ெதரிவித்தார்.  இதையடுத்து போலீசார் மற்றும் வனத்துறையினர் ஈடுகபல்லி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது வேகமாக வந்த பைக் மற்றும் கார்களை பிடிக்க முயன்றனர். ஆனால் போலீசாரை கண்டதும், பைக் மற்றும் கார்களை சற்று தொலைவில் நிறுத்திவிட்டு தப்பி  ஓடிவிட்டனர்.

இதையடுத்து காரை சோதனை செய்தபோது அதில் ₹50 லட்சம் மதிப்புள்ள 1 டன் செம்மரக்கட்டைகள் கடத்தியது ெதரிய வந்தது. திருப்பதியில் இருந்து சென்னைக்கு  இவை கடத்தப்பட்டதும், கார்களுக்கு முன்னால் பைக்கில் சென்றவர் பைலட்டாக சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து பைக், கார்களுடன் செம்மரக்கட்டைகளை  போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் சில
  • கும்மிடிப்பூண்டி அருகே கல்லூரி மாணவி கடத்தல்?



  • திருவள்ளூர் மின்வாரிய ஆபீசில் கொள்ளை முயற்சி



  • ஊத்துக்கோட்டை சோதனை சாவடியில் காருடன் செம்மர கட்டைகள் பறிமுதல்



  • செங்கல்பட்டிலிருந்து புறப்பட்ட ரயிலில் பெண்ணிடம் 30 சவரன் கொள்ளை



  • எழும்பூரில் நள்ளிரவு பரபரப்பு இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் மீது தாக்குதல்: பைக்கில் தப்பிச்சென்ற 3 பேருக்கு வலை



  • குடிபோதையால் வந்த சோதனை தலையில் கல்லைபோட்டு மகனை கொன்றார் தாய்: திருவேற்காட்டில் பயங்கரம்



  • காதல் திருமண விவகாரத்தில் பயங்கரம் மாப்பிள்ளையின் தாய் வெட்டி கொலை: பெண்ணின் தம்பி சரண்



  • விசாகப்பட்டினம் அருகே நூதன முறையில் ₹10லட்சம் கஞ்சா கடத்திய தமிழக லாரி டிரைவர் கைது



  • மீஞ்சூர் அருகே துணிகரம் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை: பெண்ணிடம் 5 பவுன் வழிப்பறி



  • சர்வதேச செம்மரக்கடத்தல்காரன் ஆந்திராவில் அதிரடி கைது: திருத்தணியை சேர்ந்தவர்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]