இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

புரோ கபடி லீக்; போராடி டை செய்த தமிழ் தலைவாஸ்

8/24/2017 2:56:51 PM
பஞ்சாப், அரியானா வன்முறை பலி 32 ஆனது: வன்முறை குறித்து விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள புதுச்சேரி நட்சத்திர ஓட்டலுக்கு மேலும் ஒரு எம்எல்ஏ வருகை

லக்னோ: 5 வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லக்னோவில் நேற்றிரவு நடந்த 42வது லீக் ஆட்டத்தில் ஏ பிரிவில் உள்ள அரியானா ஸ்டீலர்ஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதின. இதில் அரியானா 27-25 என்ற புள்ளி கணக்கில் டெல்லியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் பி பிரிவில் உள்ள உத்தரபிரதேச யோத்தா-தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின.. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய உபி முதல் பாதியில் 19-11 என முன்னிலை வகித்தது. .

பின்பாதியில் தமிழ் தலைவாஸ் விறுவிறுப்பாக ஆடி புள்ளிகளை குவித்தது. முடிவில் 33-33 என்ற புள்ளி கணக்கில் டையில் முடிந்தது. 6 ஆட்டத்தில் விளையாடி இருக்கும் தமிழ் தலைவாஸ் ஒரு வெற்றி, 3 தோல்வி, 2 டை கண்டுள்ளது. இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் உத்தரபிரதேச யோத்தா- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

மேலும் சில
  • ஆர்தரின் நடத்தையை சகிக்க முடியவில்லை: பிசிபி நோட்டீசுக்கு உமர் அக்மல் பதில்



  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஸ்பின்னுக்கு சாதகமான ஆடுகளத்தால் மட்டும் எங்களால் வெற்றிபெற முடியாது



  • தொடர் போட்டிகள் டோனிக்கு உத்வேகம் அளிக்கும்: கேப்டன் விராட் கோஹ்லி பேட்டி



  • நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் 42 பந்துகளில் சதம்; அப்ரிடி மிரட்டல்



  • துளிகள்



  • பல்லேகலெவில் நாளை 2வது ஒன்டே: பரிதாப இலங்கை... பந்தாட: காத்திருக்கும் கோஹ்லி & கோ



  • இங்கிலாந்துக்கு எதிராக படுதோல்வி: வெஸ்ட் இண்டீஸ் வீரர்களிடம் ஆக்ரோஷம், நம்பிக்கை இல்லை



  • வங்கதேச கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகராக சுனில்ஜோஷி நியமனம்



  • துளிகள்



  • கவுன்டி போட்டியில் ஆடுவது டெஸ்ட்டில் ரன் குவிக்க உதவுகிறது: புஜாரா பேட்டி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]