இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

தொடர் போட்டிகள் டோனிக்கு உத்வேகம் அளிக்கும்: கேப்டன் விராட் கோஹ்லி பேட்டி

8/24/2017 2:55:40 PM
பஞ்சாப், அரியானா வன்முறை பலி 32 ஆனது: வன்முறை குறித்து விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள புதுச்சேரி நட்சத்திர ஓட்டலுக்கு மேலும் ஒரு எம்எல்ஏ வருகை

பல்லேகலெ: இங்கிலாந்தில் வரும் 2019ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதற்கு இப்போதே தயாராகும் வகையில் இந்திய அணியில் இளம்வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அணியில் மூத்த வீரராக முன்னாள் கேப்டன் டோனி உள்ளார். 36 வயதான அவர் 2019ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் விளையாட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.  இந்நிலையில், தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பது டோனிக்கு உத்வேகம் அளிக்கும் என கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில்,  இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து , இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணிலும், தென்ஆப்ரிக்காவிலும் விளையாட உள்ளது. அடுத்த சில மாதங்களில் இந்தியா தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்க இருப்பதால் உலக கோப்பைக்கு மிகச்சிறந்த வீரர்களை தேர்வு செய்ய முடியும். தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகள் இருப்பது டெஸ்ட்டில் ஆடாத டோனி உள்ளிட்ட மற்ற வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும். பாண்டியா 135கி.மீ வேகத்தில் பந்து வீசுகிறார்.

இதனால் அவரை முதல் பவர்பிளேவில் 5 ஓவர்கள் வரை பயன்படுத்திக்கொள்ள முடியும். அவரது உயரத்தால் கூடுதலாக பவுன்சர்களை வீச முடியும். நாங்கள் ஒரு அணியாக இணைந்து செயல்படுகிறோம். தனிப்பட்டமுறையில் செல்படாமல் வெற்றியை மட்டும் குறிக்கோளாக கொண்டு ஆடுகிறோம், என்றார்.

மேலும் சில
  • ஆர்தரின் நடத்தையை சகிக்க முடியவில்லை: பிசிபி நோட்டீசுக்கு உமர் அக்மல் பதில்



  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஸ்பின்னுக்கு சாதகமான ஆடுகளத்தால் மட்டும் எங்களால் வெற்றிபெற முடியாது



  • புரோ கபடி லீக்; போராடி டை செய்த தமிழ் தலைவாஸ்



  • நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் 42 பந்துகளில் சதம்; அப்ரிடி மிரட்டல்



  • துளிகள்



  • பல்லேகலெவில் நாளை 2வது ஒன்டே: பரிதாப இலங்கை... பந்தாட: காத்திருக்கும் கோஹ்லி & கோ



  • இங்கிலாந்துக்கு எதிராக படுதோல்வி: வெஸ்ட் இண்டீஸ் வீரர்களிடம் ஆக்ரோஷம், நம்பிக்கை இல்லை



  • வங்கதேச கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகராக சுனில்ஜோஷி நியமனம்



  • துளிகள்



  • கவுன்டி போட்டியில் ஆடுவது டெஸ்ட்டில் ரன் குவிக்க உதவுகிறது: புஜாரா பேட்டி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]