இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திருத்தணியில் விஏஓ பணி நிறைவு

8/16/2017 4:17:46 PM
22 ஆண்டுகளாக நிலுவை உ.பி. முதல்வர் யோகிக்கு எதிரான வழக்குகள் வாபஸ் மத்திய அரசின் மருந்து விலை கட்டுப்பாட்டால் மக்களுக்கு ரூ.8600 கோடி மிச்சம்

திருத்தணி: திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை கிராம நிர்வாக அலுவலராக இருந்தவர் எம்.சுப்பிரமணி (59). இவர் தனது பணியிலிருந்து கடந்த மாதம் ஓய்வுபெற்றார். இவர், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவராகவும் பணியாற்றி வந்தார். இவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா சங்க மாநில முதன்மை பொது செயலாளர் கி.வெங்கடேஸ்வரன் தலைமையில் நடந்தது. மாவட்ட நிர்வாகிகள் திருமால், சிவசுப்பிரமணியம், மோகன், பார்த்திபன், நந்தன், ஜோதி பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பூந்தமல்லி எம்எல்ஏ ஏழுமலை, திருத்தணி முருகன் கோயில் தக்கார் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு, பணி ஓய்வுபெற்ற சுப்பிரமணிக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். திருத்தணி ஆர்டிஓ ஜெயராமன், நேர்முக உதவியாளர் சீனிவாசன், திருத்தணி வட்டாட்சியர் பரணிதரன், தனி வட்டாட்சியர் பாண்டியராஜன், முன்னாள் வட்டத் தலைவர் கே.ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் சில
  • 1 மாதத்திற்கு பிறகு ஓகி புயல் பாதிப்புகளை மத்தியக்குழு ஆய்வு: ஒரு வாரத்தில் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு



  • பெண்ணிடம் சில்மிஷம் செய்த பீகார் வாலிபருக்கு தர்ம அடி: வைரலாக பரவும் வீடியோ



  • டி.டி.வி தினகரனின் வெற்றி தற்காலிகமானது: அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு



  • தரமற்ற பொருள் விற்க நிர்பந்தித்ததால் ரேஷன் கடை பெண் ஊழியர் தற்கொலை



  • டிராக்டரை வணிக வாகனமாக மாற்ற முயற்சிக்க கூடாது: மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்



  • சிவகாசியில் 3வது நாளாக பட்டாசு ஆலைகள் ஸ்டிரைக் 8 லட்சம் பேர் வேலையிழப்பு



  • கோவை மயிலேறிபாளையத்தில் சசிகலா உறவினர் கல்லூரியில் விடிய விடிய ஐ.டி. ரெய்டு



  • பணம், புகழ், அதிகாரம் இருப்பவர்களின் காலில் விழ வேண்டிய அவசியம் இல்லை: ரசிகர் சந்திப்பு 3வது நாளில் ரஜினி பேச்சு



  • ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரியில் மத்திய குழு ஆய்வு தொடங்கியது: மீனவர்கள் கதறல்



  • தலைமை செயலகத்தில் எம்எல்ஏவாக நாளை பதவியேற்பு பெங்களூரு சிறையில் இன்று சசிகலாவுடன் தினகரன் ஆலோசனை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]